Wednesday 26 October 2016

2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்





2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்

நாராயணமூர்த்தி குழு:
மாற்று முதலீட்டுக்கான கொள்கை என்ற
தலைப்பில் தனது அறிக்கையை செபி (SEBI)
அமைப்பிடம் சமர்பித்தது.

ஆர்.வி ஈஸ்வர் குழு:
வருமான வரிச் சட்டம் 1961ன் செயல் திட்டங்களை
எளிமையாக்க அமைக்கப்பட்ட ஈஸ்வர் குழுவின்
அறிக்கை வெளியிடப்பட்டது.

அரவிந்த் பனகாரிய குழு:
மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட்
ரயில் சேவைக்கான ஆய்வை அரவிந்த் பனகாரிய
தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது

சியாம் பெனகல் குழு:
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை
மாற்றி அமைப்பதற்காக சியாம் பெனகல்
தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேங்கையா நாயுடு குழு:
ஜாட் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க
வேண்டும் என்பதனை ஆராய மத்திய அமைச்சர்
வெங்கையா நாயுடு தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.

தீபக் நாயக் குழு:
கோதாவரி ஆற்றை தூய்மைபடுத்தி
புதுப்பொலிவு பெற செய்ய வேண்டிய
வழிமுறைகளை ஆராய தீபக் நாயக்
தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மகேஷ் குமார் சிங்லா குழு:
மத்திய அரசு அசாம் மாநிலத்தில் உள்ள
குறிப்பிட்ட 6 மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீடு
நிலையை ஆராய மகேஷ் குமார் சிங்லா
தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திவாகர் ரெட்டி குழு:
திவாகர் ரெட்டி தலைமையிலான குழு
'நுகர்வோர் பாதுகாப்பு மசோதா தொடர்பான
தனது அறிக்கையை பாராளுமன்ற
நிலைக்குழு முன் சமர்பித்தது. இக்குழு
தனது அறிக்கையில் சமூகத்தில் மிக
பிரபலமானவர்கள் விளம்பரத்தில்
நடிக்கும்பொழுது அப்பொருட்களின்
தரத்தினை அறியாமல் தகவல்களை பரப்பினால்
அவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை
தண்டனையுடன் 50 இலட்சம் அபராதம்
விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது

அசோக் தல்வாய் குழு:
மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்குள்
விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக
உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது இதற்கான
திட்ட வரவை அசோக் தல்வாய் தலைமையில்
குழு அமைக்கப் பட்டுள்ளது.

பி.பி தாண்டன் குழு:
அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பினை சரியாக
பின்பற்றப்படுகிறதா என ஆராய பி.பி தாண்டன்
தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

மதுக்கர் குப்தா குழு:
இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியில்
உள்ள எல்லைகளை பாதுக்காப்பு மிக்கதாக
மாற்ற வழிமுறைகளை வழங்க மதுக்கர் குப்தா
தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

அசோக் லகாரி குழு:
மத்திய அரசு ஆபரண நகைகள் மீதான கலால் வரி
விதிப்பை செயல்படுத்துதல் தொடர்பாக
அசோக் லகாரி தலைமையில் குழு அமைக்கப்
பட்டுள்ளது.


விருதுகள் - 2016

விருதுகள் - 2016

1.இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி. விருது “ஸ்லீப்பிங் ஒன் ஜூபிட் டர்” எனும் நாவலை எழுதிய இந்தியாவின் அனுராதா ராய் வென்றுள்ளார்.

3.நீர்ஜா பானட் விருது பெங்களூருவை  சார்ந்த  சமூக  ஆர்வலரான சுபாஷினி வசந்த் அவர்களுக்கு வழங்கப்ப்பட்டுள்ளது

4. 2015 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது  -பீகார் முதல்வர்  நிதிஷ்குமார்

5. 2015 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது  - சஞ்சய் சுப்ரமணியம் 

6. 2015 ஆம் ஆண்டிற்கான கோஸ்டா  நாவல் விருது - கேட் அட்கின்சன் 

7. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவிஸ்ரீ  பால  சாகித்ய விருது  - பாலகிருஷ்ணா கார்தே  

8. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவ சார  பால  சாகித்ய விருது -பாலகிருஷ்ணாகார்க்

9. புற்றுநோய்  மருத்துவ  சிகிச்சையில் சிறப்பாக செயலாற்றியதற்காக  இங்கிலாந்து ராணியிடம் இருந்து நைட்வுட்  விருதினை இந்திய வம்சாவளியை சார்ந்த ஹரிபால் சிங் பெற்றார்

10. மின் ஆளுமைக்கான தேசிய விருது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வென்றுள்ளது

11. அமெரிக்க அறிவியல் பதக்கம்" = அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி ராகேஷ்  கே.ஜெயின் அறிவியல் பதக்கத்துக்கு தேர்வு

12. இந்திய வம்சாவளியை சார்ந்த ராகுல் தாக்கர் அவர்களுக்கு திரைபடங்களில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக  "ஆஸ்கர் விருது " வழங்கப்பபட்டது

13. மத்திய அமைச்சர் வெங்காய நாயுடுவிற்கு "ஸ்காச் வாழ்நாள் சாதனையாளர்  விருது(scotch lifetime achievement award) வழங்கப்பட்டது
14.நூர் இனாயத் கான் பரிசு  (noor inayat khan prize) இந்தியாவை சார்ந்த கல்லூரி மாணவியான  "கீதாக்சி அரோரா "விற்கு வழங்கப்பட்டது
  
15. வாழ்நாள் சாதனையாளருக்கான வி.சாந்தாராம் விருது   - நரேஷ் பேடி

16."ஆர்யபட்டா விருது" - விஞ்ஞானி அவினாஷ் சந்தர் பெற்றுள்ளார்(இந்திய அக்னி ஏவுகணை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த இவரை "இந்தியாவின் அக்னி ஏவுகணை மனிதர் என அழைப்பர் )

  17."சர்வதேச ஆசிரியர் விருது 2016" = பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஹனன் அல் ஹரோப் தேர்வு
 
  18."உலக சமஸ்கிருத விருது" = தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரின்தோர்ன் தேர்வு
 
  19.கோல்டன் ரீல் விருது" = "இந்தியாவின் மகள்" என்ற ஆவணப்படத்திற்காக இவ்விருதைப் பெற்றவர்இரசூல் பூக்குட்டி
 
   20."தமிழக அரசின் நெசவாளர் விருது" = காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு என்பவர் பெற்றுள்ளார்
  
   21."ஆர்டர் ஆப் பிரெண்ட்ஷிப்"விருது = கூடங்குளம் வளாக இயக்குநர் ஆர்.எஸ் சுந்தர் அவர்கள் தேர்வு

22.பிரெஞ்சு திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு  திரைப்படத்திற்கான விருது இந்திய இயக்குனர் "கனுபெல் "இயக்கிய  "டிட்லி " திரைப்படத்திற்கு  வழங்கப்பட்டது

23.மிஸ் ஆசியா அழகி பட்டத்தை இந்தியாவின்  "ரேவதி சேத்ரி " வென்றார்

24.பசுமை பத்திர முன்னோடி (Green Bond award ) விருது  யெஸ் வங்கிக்கு வழங்கப்பட்டது

25.ஜெர்மனியின் "cross of the order of merit "விருது இந்திய வேதியியல் அறிஞரான கோவர்தன மேத்தாவிற்கு வழங்கப்பட்டது

26.ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகள் பிரிவில் சிறந்த குறும்படமாக மலையாள திரைப்படம் ஓட்டல் (ottal ) திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது

27.இந்திய ஆடை வடிவமைப்பாளரான "மனீஸ்  அரோரா" அவர்களுக்கு பிரெஞ்ச் நாட்டின் செவாலியர் விருது வழங்கப்பட்டது

28.அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான ரெமி விருது தமிழ்த்திரைபடமான "கனவு வாரியம் " படத்திற்கு வழங்கப்பட்டது

29.பீம்சன் ஜோசி விருது சாரங்கி வித்துவானான பண்டிட் ராம் நாராயணனுக்கு வழங்கப்படுகிறது

30.பிரெஞ்சு அரசின்  செவாலியர் விருது  இந்திய வம்சாவளியை சார்ந்த இஸ்மாயில் முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது

31.88 வது ஆஸ்கார் விருதுகள் :-சிறந்த திரைப்படம்=Spot light ,சிறந்த நடிகர்  = leonardo dicaprio(movie:The Revenant  )
சிறந்த நடிகை :=பிரியி லார்சன் (படம் :Room ) அதிகபட்சமாக 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் =மேட் மேக்ஸ்

32.பேரிடர் காலங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் உதவிகள் புரிந்ததற்காக புகழ்பெற்ற "இஸ்ரேல் விருது "டேவிட் சுல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது

33.யுனெஸ்கோவின் பத்திரிக்கை சுதந்திர விருது  (Unesco or  guillermo cano world press freedom prize 2016) அசர்பெகிஸ்தான் நாட்டின் கடிஜா இஸ்மாயிலோவா அவர்களுக்கு வழங்கப்பட்டது

34.இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அவர்களுக்கு golden indian of the year 2016 விருது வழங்கப்பட்டது

35.தேசிய அறிவுசார் உடைமை விருது கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு வழங்கப்பட்டது

36.தேசிய சிறப்பு புவியியல்  அறிவியல் விருது வண்டல் தொழிநுட்பத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக  அசோக்குமார் சிங்வி என்ற பேராசிரியர்க்கு  வழங்கப்பட்டது

37.நாடக பிரிவிற்கான 2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது மேனுவல் மிரண்டா என்பவர் எழுதிய "ஹாமில்டன் " என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது

38.ஜார்ஜ் க்ரியர்சன்  விருது (george grierson award) ஹிந்தி மொழி வளர்ச்சிக்கு உதவிய சீனா பேராசிரியர்  "ஜி புபிங்" என்பவருக்கு வழங்கப்பட்டது

39.சிறந்த கற்பனை படைப்பு பிரிவிற்கான     2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது வியட் தான் நிகுயென்  என்பவர் படைத்த "தி சிம்பதைசர்" என்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது

40.2015 ஆம் ஆண்டின் பிகாரி புரஸ்கார் விருது கவிஞர்  பகவதி லால் வியாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

41.2016 ஆம் ஆண்டிற்கான கிரேட் லண்ட்பெக்  ஐரோப்பிய மூளை ஆராய்ச்சி விருது (grete lundbeck european brain research prize இவ்விருதை மூளை விருது என்றும் அழைப்பர் ) இங்கிலாந்தை சார்ந்த timothy bliss,graham collingridg,richard morris ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது

42.47 வது தாதா சாகிப் பால்கே   விருது = இந்தி நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமார்

43.சுற்றுலா துறையின் ஆஸ்கார் எனப்படும் "தங்க நகர வாயில் விருது" புதிய உலகம் என்னும் சுற்றுலா குறும்படத்தை சிறப்பாக எடுத்ததற்காக
கேரளா சுற்றுலா துறைக்கு அவ்விருது வழங்கப்பட்டது

44.கணித நோபல் பரிசு என போற்றபடும் 2016 ஆம் ஆண்டிற்கான ஏபெல் விருதை  இங்கிலாந்து நாட்டின் andrew wiles அவர்களுக்கு வழங்கப்பட்டது

45.ஒட்டு மொத்த அளவில் அதிக உற்பத்தி திறனுக்கான பரிசை "மத்திய பிரதேசம் விருது வென்றது .குறிப்பிட்ட பயரில் சிறப்பான உற்பத்தி பிரிவில் தமிழகம் தானியம் பிரிவில் பரிசை வென்றது

46.புதுமை விருது 2016 (innovation award 2016) =டாக்டர் ஸ்ரீசென்டு டி
47.2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுபெற்ற நூல் = Family Life - அகில் சர்மா

48.பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கை சார்ந்த பெண் மனித உரிமை போராளியான  "தபசும் அத்னான் " அவர்களுக்கு "நெல்சன் மண்டேலா -கிரகா மச்சேல் புதுமை விருது (nelson mandela graca machel innovation award) வழங்கப்பட்டது

49.2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த பண வங்கி விருது (banknote of the year award 2015) நியூசிலாந்து நாட்டின் 5 டாலர் மதிப்புடைய பணத்திற்கு வழங்கப்பட்டது

50.சர்வதேச தாவர ஊட்டச்சத்து அறிஞர் விருதை(international plant nutrition scholar award) பெற்ற இந்தியர் = அசோக் குமார், கரக்பூர் இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்

51.பிரான்சு நாட்டின் உயரிய விருதான order of arts and letters honours of france எனும் விருது காந்திஜி யின் பேத்தியான தாரா காந்தி பட்டாசார்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது

52.2016 ஆம் ஆண்டிற்கான ஹிருதயாத் மங்கேஷ்கர் விருது விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது

53.2015 ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருது ,எழுத்தாளரும் பெண் கவிஞருமான  "பத்மா சச்தேவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது ."சித்-சேதே " என்ற வாழ்க்கை வரலாற்று நாவலுக்காக வழங்கப்பட்டது

54.fbb femina miss india 2016 = டெல்லியை சார்ந்த பிரியதர்ஷினி சட்டர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

55.ஜப்பான் நாட்டின் உயரிய விருதான order of rising sun gold and silver விருது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான  நந்த கிஷோர் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது

56.இந்தியாவில் சிறந்த கிராம பஞ்சாயத்து விருது தெலுங்கான மாநிலத்தின் கரிம்நகர் மாவட்ட பாலுமல்லுபள்ளி பஞ்சாயத்து பெற்றது

57.மாஸ்டர் தினாநாத் மங்கேஷ் கர்  வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல ஹிந்தி நடிகர் ஜிதேந்த்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டது


Monday 10 October 2016

அமிலமும் காரமும்


அமிலமும் காரமும் 



அமிலங்கள் 

'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.
அமிலங்கள் ஹைட்ரஜன் தொகுதியை கொண்டுள்ளன. எல்லாஅமிலங்களிலும் ஹைட்ரஜன் தொகுதி இல்லை.
அமிலங்கள் இளஞ்சிவப்பு நிறத்தை உண்டாக்குகின்றன
தாவர,விலங்குகளில் இருப்பது கரிம அமிலங்கள்
தயிரில் உள்ளது – லாக்டிக் அமிலம்
ஆப்பிளில் உள்ளது – மாலிக் அமிலம்
குளிர்பானங்களில் உள்ளதி – கார்போனிக் அமிலம்
எலுமிச்சை,ஆரஞ்சு – சிட்ரிக் அமிலம்
வினிகர் –அசிட்டிக் அமிலம்
தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
எறும்பு – ஃபார்மிக் அமிலம்
திராட்சை – டார் டாரிக் அமிலம்
கத்தரிக்காய் – அஸ்கார்பிக் அமிலம்
நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா போர்ட்டிஸ்ஸ்

தாதுபொருட்களில் இருந்து பெறப்படுவது கனிம அமிலங்கள்
வேதிப்பொருட்களின் அரசன் – கந்தக அமிலம்
மிகவும் வலிமை மிக்க அமிலம் – ஃப்ளூரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

காரங்கள் ; 

உலோக ஆக்சைடு, ஹைட்ராக்சைடு சேர்மங்கள் போன்றவை காரங்கள்
எல்லா அல்கலிகளும் காரங்கள், எல்லா காரங்களும் அல்கலிகள் அல்ல.
நீர்ம கரைசல்களில் ஹைட்ராக்சில் அயனிகளை தர வல்லது
அல்கலி – மரச்சாம்பல்
சுட்டசுண்ணாம்பு – கால்சியம ஆக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு – நீற்றுச் சுண்ணாம்பு
சோடியம் ஹைட்ராக்சைடு – காஸ்டிக் சோடா
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு – மெக்னீசிய பால்மம் –அமில நீக்கி
சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு – சோப்பு தயாரிக்க
அம்மொனியம் ஹைட்ராக்சைடு – கண்ணாடியை சுத்தம் செய்ய

அர்ஹீனியஸ் கொள்கை


* அர்ஹீனியஸ் கொள்கைப்படி, அமிலம் என்பது நீர்க் கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுக்கக் கூடிய பொருள் காரம் என்பதுநீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு அயனிகளைக் கொடுக்கக் குடிய பொருளென்றும் வரையறுக்கப்படுகின்றன.

லெளரி-பிரான்ஸ்டெட் கொள்கை

இக்கொள்கைப்படி அமிலம் என்பது புரோட்டாணை (ஹைட்ரஜன் அயனியை) கொடுக்கக் குடிய பொருள். காரம் என்பது புரோட்டானைஏற்கக் கூடிய பொருள்.

PH  அளவீடு

ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைப் பொறுத்து அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை அறியப்படுகிறது. PH என்பது அதன்ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மதிப்பு ஆகும். இது மோல்/லிட்டர் என்ற அலகில்குறிக்கப்படுகிறது. PH = -log10 (H+)
சில கரைசல்களின் PH மதிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இரத்தம் (7.3 - 7.5), உமிழ்நீர் (6.5 - 7.5), சிறுநீர் (5.5 - 7.5) காபி (4.5 - 5.5), இரைப்பைநீர் (1.0 - 3.0), குளிர்பானங்கள் (3.00), பால் (6.5), கடல் நீர் (8.5) ஆகும்.

அமிலமும் காரமும் நடுநிலையாக்கள் வினையில் ஈடுபடும்போது உருவாகும் அயனிச் சேர்மங்களே உப்புகள்

சோடியம் குளோரைடு – உணவை கெடாமல் பாதுகாக்கவும்.சுவையை கூட்டவும்
சோடியம் கார்பனேட் – சலவை சோடா தயாரிக்க
சோடியம் பை கார்பனேட் – குளிர்பானம், ரொட்டி தயாரிக்க
காப்பர் சல்பேட் – பூச்சிக்கொல்லி தயாரிக்க

பொட்டாஷியம் நைட்ரேட் – வெடிமருந்து தயாரிக்க

மனிதர்களும் புனைபெயர்களும்



மனிதர்களும் புனைபெயர்களும்




முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - “சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்”

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் - “எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியன்”, “பொன்வேய்ந்தபெருமாள்” 'திரிபுவன சக்ரவர்த்தி' மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன்

முதலாம் மாறவர்மன் குலசேகரன் - “கொல்லம் கொண்ட பாண்டியன்” 

ஷெர்கான் - நவீன நாணய முறையின் தந்தை, அக்பரின் முன்னோடி

ஜஹாங்கிர் -  உலகத்தின் வெற்றியாளர்

ஷாஜகான் -  உலகத்தின் அரசன்

ஔரங்கசீப்  –  ஆலம்கீர், பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்

கிருஷ்ணதேவராயன் - ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன்

முதலாம்புலிகேசி - சத்யாச்சரியன், வல்லபன், தர்மமகாராஜன்
சரோஜினி நாயுடு - பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) - "மிக்கி மவுஸ்"

ஆதித்த சோழன் - மதுரை கொண்டான்

பராந்தக சோழன் – ஜகதேகவீரன்

சுந்தர சோழன் - பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’, இரண்டாம் பராந்தகன்

இராஜராஜ சோழன் - மும்முடிச்சோழன், ஜெயம்கொண்டான், சிவபாதசேகரன், இராஜகேசரி, கேரளாந்தகன், நிகரிலிச்சோழன், நித்யவினோதன், பொன்னியின் செல்வன் , காந்தளூர்ச் சாலை கலமறுத்த மற்றும் கீர்த்தி பராக்கிரமன்

இராசேந்திர சோழன் - முடிகொண்ட சோழன், பண்டித சோழன்,கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான்', 'மும்முடிச் சோழனின் களிறு'


முதலாம் குலோத்துங்கன் -  சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள் மற்றும் திருநீற்றுச் சோழன்

உலகிலேயே



உலகிலேயே


உலகிலேயே மிக ஆழமான ஏரி- பைக்கால் ஏரி (சைபீரியா & ரஷ்யா)  
                       
உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி (வட அமெரிக்கா)    
                                   
உலகிலேயே பெரிய ஏரி - கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)

உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி - டிடிக்காகா (பெரு & பொலிவியா)   
                                  
உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு - பின்லாந்து 

உலகிலேயே மிக நீளமான மலை - அந்தீஸ்மலை (7,000 km)       
  
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா)

உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி - நயாகரா நீர்வீழ்ச்சி

உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் - காரக்புர் 

உலகில் மிக உயரமான அணை - போல்டர் அணை

உலகிலேயே மிக நீளமான குகை  - மாமத் குகை

உலகிலேயே மிகப் பெரிய தீவு - கிரீன்லாந்து

.உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி - தீபெத் பீட பூமி

உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு - சுவிட்சர்லாந்து

உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் - சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் - ஆடகாமா பாலைவனம் (சிலி)

உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் - எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ

உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா - மெக்சிகோ வளைகுடா

உலகிலேயே மிகப் பெரிய கண்டம் - ஆசியாக் கண்டம்

உலகிலே நதிகளே இல்லாத நாடு - சவுதிஅரேபியா

உலகிலேயே மிக நீளமான நதி - அமேசன்(6.750 கிலோமீற்றர்) 

உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி - நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

உலகிலேயே மிகப்பெரிய நகரம் - லண்டன்

உலகிலேயே பெரிய சமுத்திரம் - பசுபிக் சமுத்திரம்

உலகிலேயே பெரிய கண்டம் - ஆசியாக்கண்டம்

உலகிலேயே சிறிய கண்டம் - அவுஸ்ரேலியா 

உலகிலேயே பெரிய எரிமலை - லஸ்கார்(சிலி) 5.990 மீ

உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு - இந்தோனேஷியா 

உலகில் எரிமலை இல்லாத கண்டம் - அவுஸ்ரேலியா 

உலகிலேயே அதிக மழை பெறும் இடம் - சீராப்புஞ்சி

உல சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்

உலகிலேயே மிக நீளமான மலை - அந்தீஸ்மலை

உலகிலேயே மிகவும் பரந்த கடல் - தென்சீனக்கடல்

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு - நேபாளம்

உலகிலேயே மிகப்பெரிய பூ - ரவல்சியாஆர்ணல்டி

உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் - அலாஸ்கா

உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் - தொலமி

உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை - நேச்சர்

ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு - பிலிப்பைன்ஸ்

உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு - சீனா

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு - இந்தியா

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி - மாண்டரின்
(சீனா)
உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் - பைபிள்

கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு - நெதர்லாந்து

உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு - இந்தோனோசியா

தமிழ் நாட்டில் காற்றாலை அமைந்துள்ள இடங்கள்


தமிழ் நாட்டில்  காற்றாலை அமைந்துள்ள இடங்கள்:

ஆரழ்வாய்மொழி (திருநெல்வேலி)
கயத்தாறு (கன்னியாகுமரி)
கோயமுத்தூர்

திருப்பூர் மாவட்டங்கள்

இந்திய அளவில் அணைகள்/மலைகள்/ஏரிகள்



இந்திய அளவில் அணைகள்/மலைகள்/ஏரிகள்


இந்திய அளவில் மிகப்பெரிய அணை - தெரி அணை, பகிரா நிதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - உத்தர்காண்ட்

இந்திய அளவில் மிக நீளமான அணை- ஹீராகுட் அணை மகாநதியில் கட்டப்பட்டுள்ளது. - ஒரிஸ்ஸா

நாகர்ஜுனா அணை - கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. - ஆந்திரா மாநிலத்தில் உள்ளது.

பக்ராநங்கல் அணை - இது சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது - ஆசியாவில் மிகப்பெரிய அணைத்தேக்கம் இது. உலகிலேயே அதிகஈர்ப்பு விசை கொண்ட அணையும் இதுவே.

கக்ரபாரா அணை - தபதி நதியில் அமைந்துள்ளது.

மைதான் அணை - தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

பஞ்சத் அணை - தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் ரப்பர் அணை அமைக்கப்பட்ட மாநிலம் - ஆந்திரா

இந்தியாவில் மிகப்பழமையான மடிப்பு மலை -சாத்பூரா

இந்தியாவில் இளம் மடிப்பு மலை - இமயமலை

சிவாலிக் மலைத் தொடரின் மற்றொரு பெயர் - வெளிப்புற இமயமலை

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு ஏரி - சாம்பார் ஏரி இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது

இந்திய அளவில் மிகப்பெரிய நன்நீர் ஏரி - ஊலார் ஏரி - காஷ்மீர்

லோக்டாக் ஏரி- மணிப்பூர்

தால் ஏரி - ஜம்மு காஷ்மீர்

ஹுசைன் சாகர் - ஆந்திரா

அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் - கேரளா


இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி - குஞ்சிகல் நீர்வீழ்ச்சி(1493அடி அல்லது 455மீ) - கர்நாடகா - ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது.

தமிழக ஏரிகளின் பட்டியல்



தமிழக ஏரிகளின் பட்டியல்


(1)அம்பத்தூர் ஏரி/போரூர் ஏரி/பழவேற்காடு ஏரி(Pulicat Lake) – சென்னை.

(2)பேரிஜம் ஏரி,கொடைக்கானல் ஏரி-கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்).

(3)செம்பரம்பாக்கம்- காஞ்சிபுரம்

(4)ஊட்டி ஏரி-ஊட்டி(நீலகிரி மாவட்டம்).

(5)புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி  – திருவள்ளூர்.

(6)சிங்காநல்லூர் ,வாலாங்குளம் ஏரி – கோயம்புத்தூர்

(7)வீராணம் ஏரி-கடலூர்

(8)வால்பாறை ஏரி-கோயம்புத்தூர்

(9)பெருஞ்சாணி, பேச்சிப்பாறை ஏரி- கன்னியாகுமரி

(10)காவேரிப்பாக்கம் – வேலூர்

பழவேற்காடு ஏரி (Pulicat Lake)  

இந்தியாவிலே இரண்டாவது மிக உப்புத் தன்மை கொண்டது. இது தமிழநாடு / ஆந்திரா எல்லைகளில்அமைந்துள்ளது
 ஆண்டிப்பட்டி குன்றுகளையும் வருச நாட்டையும் பிரிக்கும் பள்ளத்தாக்கு - கம்பம் பள்ளத்தாக்கு

கிழக்குத் தொடர்ச்சி மலைகள் /மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பட்டியல்



கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பட்டியல் 

(1)   ஜவ்வாது மலை

(2)   கல்வராயன் மலை

(3)   சேர்வராயன் மலை

(4)   பச்சை மலை

(5)   கொல்லி மலை

(6)   ஏலகிரி மலை

(7)   சித்தேரி மலை

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பட்டியல்


(1)   நீலகிரி மலை

(2)   ஆனை மலை

(3)   பழனி மலை

(4)   கொடைக்கானல்

(5)  குற்றாலம் மலை

(6)  ஏலக்காய் மலை

(7)  சிவகிரி மலை


(8)  வருஷநாடு மலை

தமிழக மலைகள் / ஏரிகள்




தமிழக மலைகள் / ஏரிகள்


ஜவ்வாது மலை - திருவண்ணாமலை

ஏலகிரி மலை , இரத்தினகிரி மலை , வள்ளி மலை - வேலூர்,

பச்சை மலை - பெரம்பலூர் இங்கு கிரானைட் கிடைக்கும்

கல்வராயன் மலை, செஞ்சி மலை - விழுப்புரம்

சேர்வராயன் மலை, பால மலை, சுக்கு மலை, கஞ்ச மலை – சேலம்

கொல்லி மலை - நாமக்கல்

சித்தேரி மலை, தீர்த்த மலை - தர்மபுரி

அகஸ்த்தியர் மலை, மகேந்திரகிரி மலை, குற்றால மலை - திருநெல்வேலி

பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்

அரிட்டாபட்டி மலை, ஆனைமலை - மதுரை 

மருந்து வாழ் மலை - கன்னியாகுமரி

மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத்தொடர்ச்சி மலையும் இணையும் இடம் - நீலகிரி (தொட்டபெட்டா-2637மீ)

மேற்குத் தொடர்ச்சி மலையை ‘ஷ்யாத்ரி மலைத்தொடர் மற்றும் மைகால் மலைத்தொடர் எனப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 கணவாய்கள் உள்ளன(தால்காட், போர்காட்,பாலக்காட்டு கணவாய்).


சுருளி நீர் வீழ்ச்சி - தேனி

தமிழக அணைகள்


தமிழக அணைகள்


மேட்டூர் அணை(ஸ்டான்லி  அணை) ---------மேட்டூர்,மாவட்டம்- சேலம்.

பூண்டி நீர்த்தேக்கம் - -----------------------------திருவள்ளூர் மாவட்டம்

பிளவக்கல் அணை - -----------------------விருதுநகர்

பேச்சிப்பாறை அணை ---------------- கன்னியாகுமரி மாவட்டம்

பைக்காதா அணை - -----------------------------நீலகிரி

பவானி சாகர் அணை - -------------------ஈரோடு

கல்லணை - ---------திருச்சி இது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கரிகாலனால் கட்டப்பட்டது.

சாத்தனூர் அணை - திருவண்ணாமலை (தென்பண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளத)


ஆராய்ச்சி நிறுவனங்கள் TNPSC



ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்


1.  தேசிய மருத்துவ அறிவியல் கழகம் - டெல்லி
2.  மொரர்ஜி தேசாய் தேசிய யோகா  நிறுவனம் - டெல்லி
3.  சித்த மருத்துவ நிறுனம் - சென்னை
4.  யுனானி மருத்துவ  நிறுவனம் - பெங்களூரு
5.  ஹோமியோபதி  நிறுவனம் - கொல்கத்தா
6.  ஆயுர்வேத  நிறுவனம் - ஜெய்ப்பூர் 
7.  இயற்கை உணவு  நிறுவனம் - பூனே
8.  இந்திய சர்க்கரை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - பூனே
9.  மலைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம் - ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிலையம் - ஜோத்பூர்(ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிலையம் - ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம் - சிம்லா
13. காபி வாரியம் ஆராய்ச்சி நிலையம் - பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிலையம் - கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிலையம் - கொல்கத்தா
16. புகையிலை வாரியம் - குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம் - கொச்சி
18. இந்திய வைர  நிறுவனம் - சூரத்
19. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நிலையம். - ஹைதராபாத்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி - ஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு - வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு - சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF) - கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF) - பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு - பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம் - மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள்  நிறுவனம் - கோவா
28. தேசிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் - இசாத் நகர்(குஜராத்)
29. மத்திய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிலையம் - ரூர்கி(உத்ரகாண்ட்)
30. தேசிய நீரியல்  நிறுவனம் - ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல்  நிறுவனம் -பெங்களூரு
32. இந்திய வான் இயற்பியல் நிலையம் - பெங்களூரூ
33. தேசிய நீதித்துறை  நிறுவனம் - போபால்
34.  காடுகள் ஆராய்ச்சி  நிறுவனம் - டேராடூன்
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிலையம். - டேராடூன்
36. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி  நிறுவனம் - டேராடூன்
37. உயிரியல் ஆய்வகம் - பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நிலையம். - மானோசர்(ஒரிசா)
39. மத்திய வேளாண்மை ஆராய்ச்சி  நிறுவனம் - போர்ட்-ப்ளேர்
40. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிலையம். - போர்ட்-ப்ளேர் -அந்தமான்
41. மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம். - நாக்பூர்
42. மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம். - கட்டாக்
43. இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிலையம். - மைசூர்
44. மத்திய உணவு ஆராய்ச்சி நிலையம். - மைசூர்
45. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் - டெல்லி
46. மத்திய மருத்துவம் மற்றும் நறுமணத்தாவரங்கள் ஆராய்ச்சி நிலையம். - லக்னோ
47. மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் - லக்னோ
48. தாவரவியல் ஆராய்ச்சி  நிறுவனம் - லக்னோ
49. மத்திய கனிமங்கள் ஆராய்ச்சி நிலையம் - தான்பாத்
50. மத்தியஎரிபொருள் ஆராய்ச்சி நிலையம் - தான்பாத்(ஜார்கண்ட்)
51. மத்திய கண்ணாடி ஆராய்ச்சி நிலையம். - கொல்கத்தா,டெல்லி
52. மத்திய உப்பு(ம)கடல்வேதிப்பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் - பாவ் நகர்(குஜராத்)
53. மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் - காசர்கோட்(கேரளா)
54. சணல் ஆராய்ச்சி நிலையம் - கொல்கத்தா
55. மத்திய புகையிலை ஆராய்ச்சி - ராஜமுந்திரி
56. மத்திய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் - மும்பை
57. மத்திய மின்னனு பொருட்கள் ஆராய்ச்சி  நிறுவனம் - பிலானி(ராஜஸ்தான்)
58. மத்திய உரங்கள் ஆராய்ச்சி நிலையம். - பரிதாபாத்(ஹரியானா)
59. மத்திய மி வேதியீயல் ஆய்வு மையம் – காரைக்குடி, தமிழ் நாடு
60. மட்த்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை , தமிழ் நாடு
61. மத்திய கடல் வள ஆராய்ச்சி நிலையம் – சென்னை , தமிழ் நாடு
62. மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் – கொச்சி , கேரளா
63. மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் - டெல்லி 


CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018