Friday, 1 September 2017

பல்லவர்கள் பற்றிய சில தகவல்கள்:-




பல்லவர்கள் பற்றிய சில தகவல்கள்:-


  1. 💠 பல்லவர்கள் தலைநகர் - காஞ்சிபுரம்
  2. 💠 பல்லவர்கள் துறைமுகம் - மாமல்லபுரம்
  3. 💠 பல்லவர்கள் சின்னம் - நந்தி (ம) சிங்கக்கொடி
  4. 💠 பல்லவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த பிரிவுகள் - 3
  5. 💠 முதல் பல்லவ அரசில் குறிப்பிடத்தக்க அரசர் - பப்பதேவன், சிவஸ்கந்த வர்மன்
  6. 💠 முதல் பல்லவ அரசின் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
  7. 💠 இடைக்கால பல்லவ அரசின் குறிப்பிடத்தக்க அரசன் - விஷ்ணு கோபன்
  8. 💠 இடைக்கால பல்லவ அரசின் ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
  9. 💠 விஷ்ணு கோபனை சிறை வைத்த குப்த அரசன் - சமுத்திர குப்தர்
  10. 💠 பிற்கால பல்லவ மரபை தோற்றுவித்தவர் - சிம்மவிஷ்ணு
  11. 💠 பிற்கால பல்லவர்கள் ஆட்சி மொழி - தமிழ்
  12. 💠 சிம்மவிஷ்ணு மகன் - முதலாம் மகேந்திரவர்மன்
  13. 💠 முதலாம் மகேந்திரவர்மன் முதலில் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
  14. 💠 முதலாம் மகேந்திரவர்மன் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் - அப்பர் (எ) திருநாவுக்கரசர்
  15. 💠 முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசன் - இரண்டாம் புலிகேசி
  16. 💠 முதலாம் மகேந்திரவர்மனால் தோற்கடிக்கப்பட்ட கங்கநாட்டு அரசன் - துர்வநீதன்
  17. 💠 முதலாம் மகேந்திரவர்மன் பட்டப்பெயர்கள்:
  18. * போர் திறமைக்காக - கலகப்பிரியன், சத்ருமல்லன்
  19. * கலை சிறப்பிற்காக - சித்திரகார புலி, விசித்திர சித்தன்
  20. * தாராள குணத்திற்கு - குணபரன்
  21. * இலக்கியத்திற்கு - மத்தவிலாசன்
  22. * இசை ஆர்வத்திற்கு - சங்கீரண ஜதி
  23. 💠 முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய வடமொழி நூல் - மத்தவிலாச பிரகாசனம், தமிழ் நூல் - பாகவத அஜிக்கியம்
  24. 💠 முதலாம் மகேந்திரவர்மன் அமைந்த ஏரி - மாமண்டூர், மகேந்திர வாடி
  25. 💠 முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மவர்மன்
  26. 💠 முதலாம் நரசிம்மவர்மன் படைத் தளபதி - பரஞ்சோதி
  27. 💠 முதலாம் நரசிம்மவர்மனால் தோற்கடிக்கபட்ட சாளுக்கிய அரசர் - இரண்டாம் புலிகேசி
  28. 💠 முதலாம் நரசிம்மவர்மன் பட்டப்பெயர்கள் - மாமல்லன், வாதாபி கொண்டான், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்திய வித்தயாதரன்
  29. 💠 முதலாம் நரசிம்மவர்மன் இலங்கை நண்பன் - மானவர்மன்
  30. 💠முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரம் வந்த சீனா பயணி - யுவான் சுவாங்
  31. 💠 முதலாம் நரசிம்மவர்மன் மகன் - இரண்டாம் மகேந்திரவர்மன்
  32. 💠 இரண்டாம் நரசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் - இராஜசிம்மன்
  33. 💠 காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டியவர் - இரண்டாம் நரசிம்மன்
  34. 💠 காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் கட்டியவர் - இரண்டாம் நந்திவர்மன்
  35. 💠 பல்லவர்கள் கடைசி அரசர் - அபாரஜித பல்லவர்
  36. 💠 அபாரஜித பல்லவனை தோற்கடித்த சோழ அரசன் - ஆதித்த சோழன்

சுயசரிதைகள் - எழுதிவர்கள்



சுயசரிதைகள் - எழுதிவர்கள்


  1.  My Experiments with truth - மகாத்மா காந்தி
  2. An autobiography - ஜவஹர்லால் நேரு
  3.  Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்
  4.  Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்
  5.  My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்
  6.  Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
  7.  The Insider - பி.வி. நரசிம்மராவ்
  8.  My Presidential Years - ஆர். வெங்கட்ராமன்
  9.  I Dare - கிரண்பேடி
  10.  My music My Life - பண்டிட் ரவிசங்கர்
  11.  Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி
  12.  Friends not Masters - அயூப்கான்
  13.  Playing in my way - சச்சின் டெண்டுல்கர்
  14.  Daughter of the East - பெனாசிர் பூட்டோ
  15.  My Life - பில் கிளிண்டன்
  16.  Freedom in Exile - தலாய் லாமா
  17.  Son of My Father - டாம் மோரிஸ்
  18.  Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்
  19.  My Days - ஆர்.கே. நாராயணன்
  20.  என் சரிதம் - உ. வே. சாமிநாதன்
  21.  என் கதை - நாமக்கல் கவிஞர்
  22.  என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க
  23.  நான் என் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்
  24.  வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்
  25.  இதுவரை நான் - வைரமுத்து
  26.  நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்



இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்...

  1. கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்
  2. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்
  3. சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்
  4. பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே
  5. சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா
  6. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
  7. பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்
  8. அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி
  9. சாரதா சதன் - பண்டித ராமாபாய்
  10. சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி
  11. வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்
  12. சாரணர் படை - பேடன் பவுல்
  13. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்
  14. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்
  15. செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்
  16. இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்
  17. சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்
  18. சுதந்திர கட்சி - ராஜாஜி
  19. இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே
  20. சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்
  21. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்
  22. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
  23. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே
  24. . பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
  25. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி
  26. . சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி
  27. . சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி
  28. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி
  29. . உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி
  30. . சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி
  31. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
  32. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே

இந்திய அரசியல் அமைப்பின் அட்டவணைகள்




இந்திய அரசியல் அமைப்பின் அட்டவணைகள்

1வது அட்டவணை - தேசிய,மாநில எல்லைகள்
2வது அட்டவணை - உயர் அரசு பணியாளர் சம்பளம்
3வது அட்டவணை - பதவிபிரமானம்
4வது அட்டவணை - மாநிலங்களவை ,இட ஒதுக்கீடு
5வது அட்டவணை - தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் பகுதி நிர்வாகம்
6வது அட்டவணை - அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் பழங்குடி நிர்வாகம்
7வது அட்டவணை - மத்திய மாநில அதிகார பங்கீடு(100/61/52)
8வது அட்டவணை - ஆட்சி மொழிகள்(22)
9வது அட்டவணை - நிலசீர்திருத்தம் (1951)
10வது அட்டவணை- கட்சி தாவல் தடை சட்டம் (52வதுசட்டதிருத்தம 1985)
11வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 வது சட்டதிருத்தம் 1992)
12வது அட்டவணை - நகர் பாலிகா (74 வது சட்ட திருத்தம் 1992)

புரட்சி




1. வெண்மை புரட்சி:-
🚀 இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு காரணமானவர் - டாக்டர் வர்கீஸ் குரியன்
🚀 பால், பால் சார்ந்த உற்பத்தி பொருட்கள் பற்றியது.
🚀 முதல் வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1970-  1981
🚀 இரண்டாவது வெண்மை புரட்சி - 1981- 85

2.   பசுமை புரட்சி:-
🚀 முதல் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1967-68
🚀 பசுமை புரட்சி என்ற சொல்ல உருவாக்கியவர் - வில்லியம் எஸ். காய்டு
🚀 பசுமை புரட்சியின் முக்கியத்துவம் கொடுத்த பயிர்கள் - நெல், கோதுமை
🚀 இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1983-84
🚀 பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் - டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் சி. சுப்பிரமணியன்
🚀 பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்
🚀 இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம். எஸ். சுவாமிநாதன்

3. பிரவுன் புரட்சி:-
🚀கோதுமை உற்பத்தி பெருக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
🚀 இந்தியாவின் கோதுமை பயிரிடும் மாநிலங்கள் - பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹரியான

4. நிலப் புரட்சி:-
🚀 மீன் உற்பத்தி பெருக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
🚀 இந்தியா மீன் பிடித்தல் தொழிலில் 7வது இடம் வகிக்கிறது.
🚀 மீன் பிடித்தல் வகைகள் - 2
1. உள்நாட்டு மீன் பிடித்தல்
2. ஆழ்கடல் மீன் பிடித்தல்

2017-அர்ஜூனா,துரோணாச்சார்யா ,தயன் சந்த்விருது பெறுபவர்கள் :




2017-அர்ஜூனா விருது பெறுபவர்கள் : 


1. மாரியப்பன் (பாரா லிம்பிக் வீரர்)
2. வி.ஜே.சுரேக்கா (வில்வித்தை வீராங்கனை)
3. குஷ்பீர் கவுர் (தடகள வீராங்கனை)
4. ஆரோக்யா ராஜிவ் (தடகள வீரர்)
5. பிரசாந்தி சிங் ( கூடைப் பந்து வீராங்கனை)
6. லஷ்ராம் திபேந்ரோ சிங் (குத்துச் சண்டை வீரர்)
7. சீட்டேஷ்வர் புஜாரா ( கிரிக்கெட் வீரர்)
8. ஹர்மன்ப்ரித் கவுர் (கிரிக்கெட் வீராங்கனை)
9. ஒய்னாம்பீம்பீம் தேவி (கால்பந்து வீராங்கனை)
10. சௌராஷ்யா (கோல்ப் வீரர்)
11. ஜஸ்வீர் சிங் (கபடி வீரர்)
12. சுனில் (ஹாக்கி வீரர்)
13. பிரகாஷ் (துப்பாக்கி சுடும் வீரர்)
14. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
15 சத்யவர்த்காடியன் (மல்யுத்த வீரர்)
16. வருண் சிங் பாடி ( பாரா லிம்பிக் வீரர்)

◆ ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது:

1.தேவந்திரா (பாரா லிம்பிக் வீரர்)
2. சர்தார் சிங் (ஹாக்கி)

◆ துரோணாச்சார்யா விருது:

1. காந்தி (லேட்) (தடகளப் போட்டி)
2. ஹீரா நந்த் கட்டார்யா (கபடி)
3. பிரசாத் (பாட்மின்டன்)
4. பிரிஜ் புஷன் மோகன்டி (குத்துச்சண்டை)
5. ரஃப்பில் (ஹாக்கி)
6. சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சூடு)
7. ரோஷன் லால் (மல்யுத்தம் )
     
◆ தயன் சந்த் விருது :

1. பூபேந்தர் சிங் (தடகள வீரர்)
2. செய்யது சாஹித் ஹாகிம் (கால்பந்து வீரர்)
3. சுமாரை டிடி (ஹாக்கி வீராங்கனை)

Venues Of Upcoming Sports Events



Venues Of Upcoming Sports Events

___________
Summer Olympics
2012 – London, UK.
2016 – Rio de Janeiro, Brazil.
2020 – Tokyo, Japan.
____________
Winter Olympics
2014 – Sochi, Russia.
2018 – Pyeongchang, South Korea.
2022 – Beijing, China.
_____________
Commonwealth Games
2010 – New Delhi, India.
2014 – Glasgow, Scotland, U.K.
2018 – Gold Coast, Queensland, Australia.
2022- Durban, South Africa.
______________
Asian Games
2014 – Incheon, South Korea.
2018 – Jakarta, Indonesia.
2022- Hangzhou, China.
______________
Hockey World Cup
2010 – New Delhi, India (Winner- Australia).
2014 – The Hague, Netherlands (Winner- Australia).
2018 – New Delhi, India.
_____________
Women Hockey World Cup
2010 – Argentina (Winner- Argentina).
2014 – The Hague, Netherlands (Winner- Netherlands).
2018 – London, England.
______________
FIFA World Cup
2010 – South Africa (Winner- Spain).
2014 – Brazil (Winner- Germany).
2018 – Russia2022 – Qatar.
_______________
Women Football World Cup
2011 – Germany (Winner – Japan).
2015 – Canada (Winner – United States).
2019 – France.
_______________
ICC Cricket World Cup
2011 – India, Bangladesh & Sri Lanka ( Winner- India).
2015 – Australia and New Zealand (Winner – Australia).
2019 – England.
2023 – India.
_______________
Women Cricket World Cup
2013 – India (Winner- Australia).
2017 – England.
2021 – New Zealand.
_______________
ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Sri Lanka).
2016 – India (Winner – West Indies).
2018 – Australia.
_______________
Women ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Australia).
2016 – India (Winner – West Indies).
2018 – West Indies.
_______________
ICC World Test Championship
2017 (1st edition) – England.
2021 – India.

இந்தியாவில் உள்ள பயேஸ்பியர் ரிசர்வ்கள் - 13

இந்தியாவில் உள்ள பயேஸ்பியர் ரிசர்வ்கள் - 13

1. நீலகிரி - தமிழ்நாடு (இந்தியாவின் முதல் பயோஸ்பியர் ரிசர்வ்)
2. நந்தாதேவி - உத்தரகாண்ட்
3.நாக்ரெக் - மேகாலயா
4. கிரேட் நிகோபார் - அந்தமான் நிக்கோபார்
5. மன்னார் வளைகுடா - தமிழ்நாடு
6. மானாஸ் - அஸ்ஸாம்
7. சுந்தரவனம் - மேற்கு வங்காளம்
8. சிம்லிபால் - ஒடிசா
9. திப்ரூசாய்கோவா - அஸ்ஸாம்
10. திஹாங்-திபாங் - அருணாசல பிரதேசம்
11. பஞ்ச்மார்ஹி - அருணாசல பிரதேசம்
12. அகஸ்தியர் மலை - தமிழ்நாடு
13. சில்கா ஏரி - ஒடிசா

காடுகள் ஆய்வு மையங்கள்:-
1. Botanical Survey of India - 1890 கொல்கத்தா
2. Zoological Survey of India - 1916 - கொல்கத்தா
3. Forest Survey of India - 1981 - டேராடூன்
4. Forest Research Institute - டேராடூன்
5. Center for social Forestry and Environment - அலகாபாத்
6. Salim Ali Center for ornithology and Natural History - கோயம்புத்தூர்.

Tamil Nadu Public Service Commission Advertisement No.:476/2017 Dated: 31.08.2017

Tamil Nadu Public Service Commission
Government of Tamil Nadu
Chennai, Tamilnadu,

Advertisement No.:476/2017        Dated: 31.08.2017

Notification No:19/2017

Last Date: 26.09.2017

Vacancy Details

Name of the Post: Assistant in the Department of Secretariat

Total Number of Vacancies - 54 Posts

Reservation: GT-16, BC-14, BCM-2, MBC/DC-11, SCA-2, SC-8, ST-1

Scale of Pay: Rs.5200-20200 + Grade Pay Rs. 2600/-

Age Limit: as on 01.07.2017
18-30 Years For OC / MBC’s/DC’s, BC’s, BCM’s
18-35 Years for  For SC’s, SC(A)’s, ST’s
Educational Qualification: Any Degree and Service for a period of not less than 3 years after acquiring UG Degree either the category of Junior Assistant or Assistant

Examination Fee:
Rs.300/- (Examination Fee Rs.100 /- + One Time Registration Rs.150/-)
No Examination fee for SC/SCA/ST candidates. But they are no exemption for Cost of One Time Registration Fee Rs.150/-

Mode of Payment: On-line Payment
On-line Payment (Net Banking, Credit card/Debit card)
How to apply: Interested and Eligible candidates should apply through Online Only

Important Dates:
Date of Notification - 31.08.2017
Last Date for Submission of Applications  - 26.09.2017
Last Date for Payment of Fee through Bank or Post Office - 28.09.2017
Last Date for Submitting NOC and Copy of online Application: 20.10.2017
Centre for Examination
Chennai
Coimbatore
Madurai
Official Website: www.tnpsc.gov.in or in www.tnpscexams.net.

முக்கிய சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்

முக்கிய சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்:-

இந்திய தண்டனை சட்டம் - 1860
சிவில் நடைமுறை சட்டம் - 1908
மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
இந்திய குடியுரிமை சட்டம் - 1955
தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
அலுவலக மொழிகள் சட்டம் - 1963
அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் - 1980
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2006
ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009

ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 01, 2017, 06:59 PM

புதுடெல்லி,


ஆசியாவில் உள்ள நாடுகளில் ஊழல் குறித்து சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. சுமார் 16 நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை போர்ப்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.


அதில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து  வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளதாக அந்த நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பள்ளிகள், மருத்துவமனை, அடையாள அட்டை ஆவணங்கள் பெறுவதற்கும், காவல்துறையில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் அரசு பள்ளிகளில் லஞ்சம் கொடுப்பதாக 58 சதவீதம் பேரும், சுகாதார திட்டத்திற்கு 59 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.


அண்டை நாடான பாகிஸ்தானில் 40 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. லஞ்சம் நிறைந்த நாடுகளில் பாகிஸ்தான் 4-வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018