Monday, 10 October 2016

அறிவியலின் அலகுகள்




அறிவியலின் அலகுகள்:


1.மின்னோட்டம் - ஆம்பியர்

2.அலைநீளம் - ஆம்ஸ்டிராங்

3.மின்தேக்குத்திறன் - பாரட்

4.கடல் ஆழம் - பேத்தோம்

5.வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்

6.குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்

7. ஆற்றல் - ஜூல்

8. கடல்தூரம் - நாட்டிகல் மைல்

9. விசை - நியூட்டன்

10. மின்தடை - ஓம்

11. மின்திறன் - வாட்

12. அழுத்தம் - பாஸ்கல்

13. வெப்ப ஆற்றல் - கலோரி

14. ரேடியோ அலைகள்,அதிர்வெண் - ஹெர்ட்ஸ்

15. காந்தத் தன்மை - வெப்பர்

16. பொருளின் பருமன் - மோல்

17. பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

18.கதிரியக்கம் - கியூரி

19. ஒலியின் அளவு - டெசிபல்

20.வேலை ஆற்றல் - எர்க்

21.திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

22.வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி

23.வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

24.தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

25.மின்னழுத்த வேறுபாடு - வால்ட்

26.விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு

27. அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

28. முடுக்கம் – மீ/நொ2

29. கடல் தூரம் – நாட்டிக்கல் மைல்

30. கப்பலின் வேகம் – நாட்

31. லென்ஸின் திறன் – டயாப்டர்

32. காந்தப்பாய அடர்த்தி – டெஸ்லா (அ) வெபர் மீட்ட்டர்2


33. காந்தப்புல செறிவின் அலகு - ஆம்பியர் மீட்டர்-1

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018