CURRENT AFFAIRS - 2018
JULY - 03
இந்தியா
'காதி மால்'
v இந்தியாவின் முதல் 'காதி மால்', ஜார்கண்ட் அரசாங்கத்தால் காதி தயாரிப்புகளுக்கு ஊக்கமளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது
பிதர்கானிக்கா தேசிய பூங்கா
v ஒடிசாவின் பிடர்கானிகா தேசியப் பூங்கா இந்தியாவில் உள்ள அழிந்துவரும் முதலைகளின் மிகப்பெரிய வாழிடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
உலகம்
உலக பாரம்பரிய தளங்கள்
v உலகளாவிய பாரம்பரிய தளங்களின் பட்டியலில் கொலம்பியாவின் சிரிபிகிட்டி தேசியப் பூங்காவை யுனெஸ்கோ பதிவுசெய்திருக்கிறது
விருதுகள்
தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான விருது 2018
v மிலன் ஷங்கர் தாரே
"சிறந்த பல் மருத்துவக் கல்லூரி"
v மவுலானா ஆசாத் பல்மருத்துவ அறிவியல் நிறுவனம்
விளையாட்டுகள்
மலேசிய ஓபன் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டம்
v மலேசிய ஷட்லர் லீ சோங் வேய் வெற்றி பெற்றுள்ளார்
முக்கிய
தினங்கள்
ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் தினம்
No comments:
Post a Comment