CURRENT AFFAIRS - 2018
JULY - 07
இந்தியா
சிவில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம்
v இந்திய விமான நிலைய ஆணையம், சிவில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்
v முதுமலையை சுற்றியுள்ள 438 சதுர கி.மீ. ஒரு பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாகும்
முக்கிய நியமனங்கள்
v நீதிபதி தொட்டதில் பாஸ்கரன் ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
மாநாடுகள்
"புதிய இந்தியாவின் தரவு" பற்றிய சர்வதேச வட்ட மேசை மாநாடு
v புது தில்லியில் புள்ளிவிபர மற்றும் திட்ட அமைச்சகம் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
விளையாட்டுகள்
v 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் - மகேந்திர சிங் தோனி
No comments:
Post a Comment