Monday 10 October 2016

மாறிலிகள்

 மாறிலிகள்


1.      ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J

2.    அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole

3.    1 கிலோவாட் 1000 வாட்

4.    1குதிரைத் திறன் - 746 வாட்

5.    புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2

6.    புவிஈர்ப்பு மாறிலி 'G'  - 6.673X10-11Nm2Kg-2

7.    லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் -  1

8.    தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK

9.    பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் -  3.3X105 JKg-1 வோல்ட்

10.  தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ

11.  எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை

12.  விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.

13. ஒளி ஆண்டு - 9.461×1015 மீ


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018