Friday 15 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 11,2018


CURRENT AFFAIRS - 2018

JUNE-11
 


இந்தியா
v  இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம்
v   அமையவுள்ள இடம் - புது டெல்லி

முக்கிய நியமனங்கள்
v மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத் தலைவர் - எஸ் ரமேஷ்

v  மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இடைக்காலத் தலைவர் - அர்விந்த் சக்சேனா

v  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவர் - சரத் குமார்

மாநாடுகள்
v  44 வது ஜி - 7 மாநாடு
v  நடத்தும் நாடு - கனடா
விளையாட்டுகள்

v  ஆசியக் கோப்பை T-20 பெண்கள் கிரிக்கெட்
v  இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் சாம்பியன்
v  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
v  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன்


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018