Friday 15 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 12,2018


JUNE-12


இந்தியா
 'ரயில் மடத்' மற்றும் 'மெனு ஆன் ரெயில்ஸ்' செயலி
v  அறிமுகப்படுத்தியவர் -ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல்
v  நோக்கம் : "ரயில் மடட்" செயலி -பயணிகளின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க.
v   'மெனு ஆன் ரெயில்ஸ்' செயலி - பயணிகள், ரயில் டிக்கெட்டுகள் விலை,உணவுப் பொருளின் விலை ஆகியவற்றை தெரிந்துக் கொள்ள.
'சன்ஸ்கார்' பிரச்சாரம்
v  அசாம் அரசு தொடங்கியுள்ள விழிப்புணர்வுப் பிரச்சாரம்
v  நோக்கம் -மூடநம்பிக்கை மற்றும் அறியாமையிருந்து விழிப்புணர்வு அளித்தல்
‘#YogaFor9to5’
v  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் , பெண்கள் பணிபுரியும் இடத்தில் யோகாவின் நன்மைகளை பெண்கள் அறிந்து கொள்ள ‘#YogaFor9to5’ என்ற கருத்துருவை உருவாக்கியுள்ளது
முக்கிய நியமனங்கள்
 டிசிஏ ஆனந்த் குழு
v   முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டிசிஏ அனந்தின் தலைமையின் கீழ் வேலைகள் தரவு கணக்கீடு மற்றும் விளக்கத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர.
மாநாடுகள்
"மலபார் பயிற்சி 2018"
v  கலந்துகொண்ட நாடுகள் - இந்தியா ,ஜப்பான்,அமெரிக்கா
v  நடைபெற்ற இடம் - பிலிப்பைன்ஸ் கடல்
BIMSTEC நாடுகளின் முதல் இராணுவப் பயிற்சி
v  நடத்தும் நாடு - இந்தியா
v  BIMSTEC - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
முக்கிய தினங்கள்
v  ஜூன் 12- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினம்
v  The 2018 theme ‘Generation Safe & Healthy’


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018