Wednesday 13 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 2,2018


JUNE-2


இந்தியா
v  கோபபந்து சம்பாதிகா ஸ்வஸ்தியா பீமா யோஜனா
v  ஒடிசா அரசு துவங்கியுள்ள பத்திரிகையாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
v  மகாத்மா காந்தியின் புகழைப் பரப்புவதற்காக நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு செயற்குழு அமைத்துள்ளது

முக்கிய நியமனங்கள்
v  இந்திய புவியியல் மையத்தின் ஆய்வு இயக்குனர் - தினேஷ் குப்தா

விருதுகள்
v  புலிட்சர் விருது 2018
v  கென்ரிக் லாமர் (அமெரிக்கா)

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018