Wednesday 13 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 3,2018


JUNE-3

இந்தியா
v  மாநிலத்தில் மின்சார போக்குவரத்தை ஊக்குவிக்க மகாராஷ்டிரா அரசு டாடா மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தம்
v  வானிலையின் தீவிரத்தன்மையை முன்கூட்டியே கணிப்பதற்காக இந்திய வானிலை ஆய்வுத் துறை புதிய EPS அறிமுகம் செய்துள்ளது
v  EPS - Ensemble Prediction Systems (EPS)
v  செவிலியர்களின் நலனுக்காக இந்தியா சிங்கப்பூர் ஒப்பந்தம்

முக்கிய நியமனங்கள்
v  இத்தாலியின் புதிய பிரதமர் -Giuseppe Conte

முக்கிய தினங்கள்
v  ஜூன் 3 - உலக சைக்கிள் தினம்


விருதுகள்
v  சாந்தோக்பா மனிதாபிமான விருது
கைலாஷ் சத்யார்த்தி & கிரண்குமார்


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018