Wednesday 13 June 2018

CURRENT AFFAIRS TAMIL- JUNE 7,2018


JUNE-7


இந்தியா

v  ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2019ம் நிதியாண்டிற்கான ரெப்போ விகிதம்- 6.25%
v  ரிவர்ஸ் ரெப்போ விகிதம்- 6%
v  கோதாவரி ஆற்றின் காலேஸ்வரம் நீர்பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
v  YM தியோஸ்தலி குழு பரிந்துரைப்படி, இயல்பான கடன்களை சரிபார்ப்பதற்காக ரிசர்வ் வங்கி பொதுக் கடன் பதிவேட்டை அமைக்கவுள்ளது


உலகம்
v  கௌதமாலா நாட்டின் பியூகோ எரிமலை வெடிப்பு

முக்கிய நியமனங்கள்
v  இந்தியாவின் சிறப்பு பொருளாதார மன்றங்களின் கொள்கைகளை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் - பாபா கல்யானி

விருதுகள்

சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது
v  அனுபம் கேர்

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018