Wednesday 13 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 8,2018


JUNE-8


இந்தியா
v  தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மருத்துவ பயன்பாடுகளுக்கும் தானாக செயலிழந்து போகக் கூடிய ஊசிகளை பயன்படுத்தும் முதல் இந்திய மாநிலம் - ஆந்திர பிரதேசம்
v  திரிபுராவின் மாநிலப் பழமாக "ராணி" ரக அன்னாசிப பழம் தேர்வு
“Business First Portal”
v  பஞ்சாப் அரசு தொடங்கியுள்ள வணிகத்தை எளிதாக்குவதற்கான வலைய தளம்

மாநாடுகள்
v  மண்டேலா - காந்தி இளையோர் மாநாடு
v  நடைப்பெற்ற இடம்பீட்டர்மெரிட்ஸ்பேர்க்
விளையாட்டுகள்
v  டி -20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2000 எடுத்து இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை
ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்
v  சுத்தி எறிதல் பிரிவில் ஆஷிஷ் ஜாகர் தங்கம்
சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாளி யுமிருக்கார் விருது
v  விராட் கோலி


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018