JUNE-1
இந்தியா
v பெண்களுக்கு
டிஜிட்டல் கல்வியறிவு
வழங்குவதற்காக
தேசிய பெண்கள்
ஆணையம், facebook உடன்
ஒப்பந்தம் செய்துள்ளது.
முக்கிய நியமனங்கள்
v தகவல் ஒளிப்பரப்பு அமைச்சகக்கத்தின் புதிய செயலாளர் - அமித் கரே
மாநாடுகள் /கூட்டங்கள்
v TRIPS – CBD இணைப்பு குறித்த சர்வதேச மாநாடு
ü நடைப்பெறவுள்ள இடம்-ஜெனிவா,சுவிட்சர்லாந்து
v இந்திய விமானப்படைத் தளபதிகள் மாநாடு
ü நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
முக்கிய
தினங்கள்
ü ஜூன்
1- உலக பால் தினம்
2018 Theme : "Drink Move Be Strong"
விருதுகள்
v ‘Hero
to Animals – 2018’
ü ஜூபின் கார்க்
v ‘Most
Inspiring Icon of the Year for
Social Welfare’ விருது
யுவரா
No comments:
Post a Comment