CURRENT AFFAIRS - 2018
JUNE-18
இந்தியா
அசம்ப்சன் தீவு
v மடகாஸ்கருக்கு வடக்கே செஷல்ஸ் நாட்டில் அமைந்துள்ளது
v இங்கு கடற்படை மையம் அமைப்பதை அந்த நாடு ரத்து செய்துள்ளது
v முன்னாள் வில்வித்தை வீரர் லிம்பா ராமுவுக்கு மத்திய அரசு 5 லட்சம் நிதியுதவி
மாநாடுகள்
ஊக்க மருந்து தடுப்பது குறித்த ஆசியா - ஓசியானியா பிராந்திய மாநாடு
v நடைபெற்ற இடம் - இலங்கை, கொழும்பு
ஐரோப்பிய ஒன்றியத் திரைப்பட விழா - 2018
v நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
COMCASA சந்திப்பு
v இராணுவ ஒப்பந்தத்தின் உரை குறித்த பேச்சுவார்த்தை
v நடைபெற்ற இடம் - புதுடெல்லி
முக்கிய
நியமனங்கள்
v கொலம்பியா புதிய ஜனாதிபதி - இவான் டுக் மார்கியூஸ்
முக்கிய தினங்கள்
v ஜூன் 17 - பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம்
கருப்பொருள் - " Land has true value – invest in it "
v ஜூன் 18 - கோவா புரட்சித் தினம்
No comments:
Post a Comment