Tuesday, 26 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 26,2018

CURRENT AFFAIRS - 2018

JUNE-26

 


மாநாடுகள்
 
58 வது தேசிய மாநிலங்களுக்கு இடையேயான மூத்த தடகள சாம்பியன்ஷிப் 2018
v  கவுகாத்தி, அசாம்
விருதுகள்
 
இந்தியாவின் முதல் "பழங்குடி ராணி"
v  ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லவி துருவா, கலிங்கா பழங்குடி ராணி போட்டியில் இந்தியாவின் முதல்
 
"பழங்குடி ராணி" என முடிசூட்டப்பட்டார்.
Chevalier dans l’Ordre des Arts ET des Lettres Award 
v  கல்கி கோச்லின்
விளையாட்டுகள்
2018 ICC மகளிர் உலக T20 சாம்பியன்ஷிப்
v  மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும்
2018 Formula One French Grand Prix tournament
v  Lewis Hamilton (British) Won
 
முக்கிய தினங்கள்
 
ஜூன் 26 - போதை மருந்து பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச தினம்
v 2018 Theme: “Listen First – Listening to children and youth is the first step to help them grow healthy and safe”.
ஜூன் 27 - .நா குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் 

 

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018