CURRENT AFFAIRS - 2018
JUNE-27
இந்தியா
'சிறைச்சாலைகளில் பெண்கள்' அறிக்கை
v சிறைச்சாலைகளில் உள்ள பெண்களின் பல்வேறு உரிமைகளை புரிந்து கொள்ளும் நோக்கில், ' சிறைச்சாலைகளில் பெண்கள்' என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆக்ஸிடோசின்
v சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆக்ஸிடோஸின் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது
மாநாடுகள்
'‘Rim of the Pacific (RIMPAC-2018)’
v மேற்கத்திய பசிபிக் பெருங்கடலில், ஹவாயில் தொடங்கியது.
v இந்திய கடற்படை கப்பல் சயாத்ரி இப்பயிற்சியில் பங்கேற்றது
முக்கிய
நியமனங்கள்
v அனன் பரூவா, SEBI இன் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
உலக உணவு பரிசு 2018
v லாரன்ஸ் ஹட்சட் மற்றும் டேவிட் நபாரோ ஆகியோர் உலக உணவு பரிசு 2018 ஐ வென்றனர்.
புத்தகங்கள்
"அஹிம்சா"
v சப்ரியா கெல்கர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்
முக்கிய
தினங்கள்
v June 29 - இந்திய புள்ளியியல் தினம்
v 2018 theme: “Quality Assurance in Official Statistics”
No comments:
Post a Comment