CURRENT AFFAIRS - 2018
JUNE-15
இந்தியா
கனடாவின் கியூபெக் மாகாணத்துடன் மகாராஷ்டிரா ஒப்பந்தம்
v மகாராஷ்டிரா அரசாங்கம் கனடாவின் கியூபெக் மாகாணத்துடன் பழங்குடி சமூகத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நலன்களை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது
நிதி ஆயோக்கின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு
v நீர்வள ஆதார மந்திரி நிதின் கட்காரி புதுடில்லியில் நிதி ஆயோக்கின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையை வெளியிட்டார்.
v குஜராத் மாநிலம் முதலிடத்தை பிடித்தது
முக்கிய நியமனங்கள்
v திவ்யா சூரிய சவாரர் என்ற இந்திய அமெரிக்க பெண், அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான ஜெனரல் மோட்டார்ஸ் (GM) தலைமை நிதி அதிகாரியாக நியமனம்.
v எஸ் சுந்தரி நந்தா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் இயக்குநர் ஜெனரல் (DGP).
மாநாடுகள்
106 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு (ISC-2019)
v பஞ்சாப், ஜலந்தரில் நடைபெற்றது
v The theme of the 5-day science congress is ‘Future India:
Science & Technology’
23 வது ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா (EUFF-2018)
v புது டில்லியில் உள்ள சிரி கோட்டை ஆடிட்டோரியத்தில் நடைப்பெற்றது
விளையாட்டுகள்
v 2018 ஆம் ஆண்டின் 18 வது KSS மெமோரியல் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் மத்தியப் பிரதேசத்தில் அனில் குமார் தங்கம் வென்றார்
No comments:
Post a Comment