JUNE-10
இந்தியா
சுனில் மேத்தா குழு
v பொதுத்
துறை வங்கிகளின்
வாரக் கடன்
பிரச்னைக்கு தீர்வு
காண்பதற்காக, சொத்து
மறுசீரமைப்பு
ஆணையம் அமைப்பதை
ஆய்வு செய்ய சுனில்
மேத்தா குழு
அமைக்கப்பட்டுள்ளது
விளையாட்டுகள்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
v பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலேப் சாம்பியன்
v ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அனு குமார் குருவிரைவோட்டத்தில் தங்கம்.
v நியூஸிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்
490 எடுத்து சாதனை
No comments:
Post a Comment