JUNE-6
இந்தியா
v அரசுப்
பணியில் SC /ST இட
ஒதுக்கீட்டின்
கீழ் பதவி
உயர்வு அளிக்க
உச்ச நீதிமன்றம்
ஒப்புதல்
v பிரிவு
16(4A)ன்
கீழ்
முக்கிய நியமனங்கள்
v இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநர் - MK ஜெயின்
v மலேசியாவின் புதிய தலைமை சட்ட ஆலோசகர் - டாமி தாமஸ்(இந்திய வம்சாவளி)
v ஜோர்டான் புதிய பிரதமர் - ஓமர் ராஜாஸ்
v ஐநா பொதுப்பேரவையின் 73 வது தலைவர்
மரியா பெர்னாண்டா
எச்பினோசா (ஈகுவடார்)
கூட்டங்கள்
ஆரம்பக் கால குழந்தை பருவ மேம்பாடு குறித்த ஆசிய - பிராந்திய மாநாடு
v நடைப்பெற்ற இடம் - நேபாளம் , காத்மாண்டு
No comments:
Post a Comment