Friday, 22 June 2018

CURRENT AFFAIRS TAMIL - JUNE 21,2018

CURRENT AFFAIRS - 2018

JUNE-21



இந்தியா
 ‘I-Hariyali’ செயலி 
v  பஞ்சாபி அரசு அறிமுகப்படுத்தியது
v  இது சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
கின்னஸ் உலக சாதனை
v  ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சர்வதேச யோகா தினம் அன்று 
நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் பலர்  யோகா செய்து கின்னஸ் உலக சாதனை
உலகம்
v  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக
 அமெரிக்கா அறிவித்துள்ளது 
மாநாடுகள்
 
இந்தியாவின் கனிம மற்றும் உலோகம் மன்றத்தின் 7 வது பதிப்பு 
v  புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது
Finger Prints Bureaux இயக்குனர்களின் அனைத்து இந்திய மாநாடு
v  நடைபெற்ற இடம் -ஹைதராபாத் 
 
விருதுகள்
v  மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் இந்தியாவின் 100 வது ஸ்மார்ட் சிட்டி எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்தியா ஸ்மார்ட் நகர விருது'
v  சூரத் ஸ்மார்ட் சிட்டி
முக்கிய தினங்கள்
 
v  ஜூன் 19 - மோதலில் பாலியல் வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்
v  2018 Theme “The Plight and Rights of Children Born of War”

 

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018