JUNE-5
இந்தியா
கிரிஷி கல்யாண் திட்டம்
v 2022
ம் ஆண்டிற்குள்
விவசாயிகள் தங்கள்
வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான
திட்டம்
ஜன் அவிஷாதி சுவிதா திட்டம்
v பிரதான்
மந்திரி பாரதீய
பரியோஜனா திட்டத்தின்
கீழ் தொடங்கப்பட்டுள்ளது
v உயிரி
முறையில் மக்கும்
தன்மை வாய்ந்த
சானிட்டரி நாப்கின்
வழங்கும் திட்டம்
உலகச் சுற்றுச்சுழல் தின நிகழ்வுகளை நடக்கவுள்ள நாடு
– இந்தியா
நிதியியல் கல்வி வாரம்
v ரிசர்வ்
வாங்கி துவங்கியுள்ள
நிதி சேவைகள்
குறித்த விழிப்புணர்வு
v ஜூன்
4 அன்று துவக்கம்
v கருப்பொருள்
- Customer safety
சந்திரபாகா கடற்கரை
v ஒடிசா
மாநிலத்தில் உள்ளது
v நீலக்கொடி
சான்றிதழ் பெற்ற
ஆசியாவின் முதல்
கடற்கரை
முக்கிய நியமனங்கள்
v பிரிட்டிஷ் திரைப்பட தொலைகாட்சி களை சங்கத்தின் புதிய தலைவர் - பிப்பா ஹாரிஸ்
முக்கிய
தினங்கள்
v ஜூன் 5
- உலகச் சுற்றுச்சுழல் தினம்
கருப்பொருள் : “Beat
Plastic Pollution”
விருதுகள்
தேசிய கோபால் ரத்னா விருது
v தீரஜ் ராமகிருஷ்ணா
மிகவும் மதிப்புமிக்க
ஆட்டக்காரர் விருது
v சஞ்சனா ரமேஷ் (கூடைப்பந்து )
No comments:
Post a Comment