தமிழக ஏரிகளின் பட்டியல்
(1)அம்பத்தூர் ஏரி/போரூர் ஏரி/பழவேற்காடு ஏரி(Pulicat
Lake) – சென்னை.
(2)பேரிஜம் ஏரி,கொடைக்கானல் ஏரி-கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்).
(3)செம்பரம்பாக்கம்- காஞ்சிபுரம்
(4)ஊட்டி ஏரி-ஊட்டி(நீலகிரி மாவட்டம்).
(5)புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி
– திருவள்ளூர்.
(6)சிங்காநல்லூர் ,வாலாங்குளம் ஏரி – கோயம்புத்தூர்
(7)வீராணம் ஏரி-கடலூர்
(8)வால்பாறை ஏரி-கோயம்புத்தூர்
(9)பெருஞ்சாணி, பேச்சிப்பாறை ஏரி- கன்னியாகுமரி
(10)காவேரிப்பாக்கம் – வேலூர்
பழவேற்காடு ஏரி (Pulicat
Lake)
இந்தியாவிலே இரண்டாவது மிக உப்புத் தன்மை கொண்டது. இது தமிழநாடு / ஆந்திரா எல்லைகளில்அமைந்துள்ளது
ஆண்டிப்பட்டி குன்றுகளையும் வருச நாட்டையும் பிரிக்கும் பள்ளத்தாக்கு - கம்பம் பள்ளத்தாக்கு
No comments:
Post a Comment