மாறிலிகள்
1. ப்ளாங்க்
மாறிலி - 6.624 X10-34 J
2. அவகோட்ரோ
எண் - 6.023X10-23 per mole
3. 1
கிலோவாட் 1000 வாட்
4. 1குதிரைத்
திறன் - 746 வாட்
5. புவிஈர்ப்பு
முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2
6. புவிஈர்ப்பு
மாறிலி 'G' - 6.673X10-11Nm2Kg-2
7. லட்சிய
எந்திரத்தின் பயனூறு திறன் - 1
8. தனிவெப்பநிலை
(அ) தனிச்சுழி - -273 =0oK
9. பனிக்கட்டி
உருகுதலின் மறை வெப்பம் - 3.3X105 JKg-1 வோல்ட்
10. தெளிவுறுகாட்சியின்
மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ
11. எக்ஸ்-
கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை
12. விநாடி
ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.
13. ஒளி ஆண்டு -
9.461×1015 மீ
No comments:
Post a Comment