Monday, 10 October 2016

அளவீடுகள்



அளவீடுகள்:


1ஏக்கர் = 4047மீ=100சென்ட்

1ஹெக்டேர் = 2.47 ஏக்கர்
1மீட்டர் = 3.28 அடி
1லிட்டர் =1000 செமீ3
1 கனசென்டிமீட்டர் = 1மில்லிமீட்டர்
1குவிண்டால் = 48.95 கிலோ கிராம்
1 டன் = 1000 கிலோ கிராம்
பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியைபோல் 13.6 மடங்கு
1 வானியல் அலகு AU = 14.96கோடிகிமீ
ஒளி ஒரு வினாடியில் 3 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்யும்
திசைவேகம் = தூரம்/நேரம்
முடுக்கம் = திசைவேகமாறுபாடு/நேரம்
  

ஒளிவிலகல் எண் (Refraction Index):

பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண் ............1.38        
தண்ணீரின் ஒளிவிலகல் எண்.............1.33        
வைரத்தின் ஒளிவிலகல் எண் .............. 2.40        
காற்றின் ஒளிவிலகல் எண்.................. 1             

வெப்பநிலையும் கொதிநிலையும்

நீரின் கொதிநிலை (பாரன்ஹீட்)    -37.7 ° F  (-100°C)
பனிக்கட்டியின் உருகுநிலை         34 ° F  
மெழுகு உருகு நிலை  - 45 °C
வெண்ணெய் உருகு நிலை - 35 °C
யூரியாவின் உருகு நிலை -   135o C   
தனிச்சுழி வெப்பநிலை     0°K அல்லது – 273.15°c     
மனித உடலின் சராசரி வெப்பநிலை           98.6°F அல்லது 36.9°C      
பாதரசத்தின் கொதிநிலை   ...................... 357°C     
பாதரசத்தின் உறைநிலை ........................-39°C     
ஆல்கஹாலின் கொதிநிலை ...............    79°C       
ஆல்கஹாலின் உறைநிலை.....................  -117°C   

உள்ளுறை வெப்பம் 

பனிக்கட்டி உருகுதலின் உள்ளுறை வெப்பம்           3.34 x 105 JKg-1    
நீராவியின் உள் உறை வெப்பம்    537 கலோரி/கிராம்          
ஆவியாதலின் உள் உறை வெப்பம்             2.26 x  106 JKg-1   

தன்வெப்ப ஏற்ப்புத்திறன்

பாதரசத்தின் தன்வெப்ப ஏற்ப்புத்திறன்        138JKgK-1              
தாமிரத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன்            38 JKgK-1               
நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன்         4.184 JKgK-1         

 ஒலி

ஒலியின் வேகம்(0°C)       330 மீ / வி,ஒலியின் வேகம்(20°Cல்) – 340மீ / வி      கார்பன்டை ஆக்ஸ்சைடில் ஒலி மெதுவாக பரவும்
நீரில் ஒலியின் வேகம்     1483 மீ/வி           
காற்றில் ஒலியின் வேகம்              331 மீ/வி             
இரும்பில் ஒலியின் வேகம்           5040 மீ/வி       

ஒளி   

ஒளியின் வேகம்  ............. ............. 3×108 m/s              
நீரில் ஒளியின் திசைவேகம் .................... 2.25×108 m/s        
காற்றில் ஒளியின் திசைவேகம்   3×108 m/s             
மனித உடலின் வெப்பநிலை        - (37 °C)    


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018