அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்
1.
எலெக்ட்ரான் - ஜெ.ஜெ.தாம்சன்
2.
புரோட்டான் - ரூதர்ஃபோர்டு
3.
நியூட்ரான்- ஜேம்ஸ் சாட்விக்
4.
வானொலி - மார்க்கோனி
5.
தொலைநோக்கி - கலிலியோ கலிலி
6.
தெர்மோ மீட்டர் - கலிலியோ கலிலி
7.
மின் கல அடுக்கு Battery - அலெக்சான்ட்ரோ
வால்டா
8.
மிதிவண்டி - கிரிக்பேட்ரிக் மெக்மில்லன்
9.
பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்
10.
டீசல் எஞ்சின் - ருடோல்ஃப் கிரிஸ்டியன்
கார்ல் டீசல்
11.
டைனமட் - ஆல்பர்ட் நோபல்
12.
டி.என்.ஏவடிவமைப்பு - பிரான்சிஸ் கிரிக்
& ஜேம்ஸ் வாட்சன்
13.
எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் - மைக்கேல் ஃபாரடே
14.
மின் மாற்றி Transformer - மைக்கேல்
ஃபாரடே
15.
மின்மோட்டார் AC - நிக்கோலா தெல்சா
16.
மின்மோட்டார் DC - ஸெனோப் கிராப்
17.
மரபணு - கிரிகோர் மெண்டல்
18.
பென்சுலின் - சர் அலெக்ஸான்டர் பிளமிங்க்
19.
நீராவி இயந்திரம் - ஜேம்ஸ் வாட்
20.
X ரே - ரான்ட்ஜன்
21.
ரேடியம், பொலோனியம் - மேரி கியூரி
22.
தொலைபேசி - கிரகாம் பெல்
23.
இடிதாங்கி - பெஞ்சமின் பிராங்க்ளின்
24.
இயற்கை கதிரியக்கம் - ஹென்றி
பெக்காரல்
25.
செயற்கை கதிரியக்கம் - கியூரி ஜுலியட்
26.
நுன் துகள் கொள்கை- நியூட்டன்
27.
மின் காந்த கொள்கை - மாக்ஸ்வெல்
28.
குவாண்டம் கொள்கை - ஐன்ஸ்டீன்
29.
அலைக்கொள்கை- ஹைஜென்ஸ்
30.
கதிரியக்க சிதைவு விதி - சாடி &
பஜன்
31.
இரட்டை ஒளிவிலகல் - பார்த்தோலின்ஸ்
32.
ஒலிக்சிதறல் - ராலே
33.
பாக்டீரியாவை கண்டு பிடித்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்
34.
ரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என்பதை கண்டு பிடித்தவர்-ஆண்டன் வான் லூவன்ஹாக்
35.
செல்லை கண்டுபிடித்தவர் – ராபர்ட் ஹூக்
36.
செல்லின் உட்பொருட்களை கண்டுபிடித்தவர் – ராபர்ட் பிரவுன்
37.
ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர்
R.H.விட்டேக்கர்
38.
HIV வைரஸை கண்டுபிடித்தவர் இராபர்ட் கேலோ
39.
1859 – சார்லஸ் டார்வின் எழுதிய நூல் – உயிரனங்களின் தோற்றம்
40.
ஊசல் கடிகாரம் – கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
41.
மின் கலம் – லூயி கால்வானி
No comments:
Post a Comment