Monday, 10 October 2016

இயற்பியல் -பொதுஇயற்பியல்



 இயற்பியல் -பொது
 


  • எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
  •  புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
  •  புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
  • பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்
  • உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
  • ஒரியான் என்பது - விண்மீன் குழு
  •  புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
  • நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
  •  நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் - சுமோரியர்கள்
  •  புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 3651/4
  •  தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு
  • திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
  •  வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
  •  அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
  •  கன அளவின் அலகு - மீ3
  •  காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
  •  இரும்பின் தாது - மாக்னடைட்
  •  பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
  •  அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
  •  நீரில் கரையாத பொருள் - கந்தகம்
  •  நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
  •  நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
  •  பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
  •  மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
  •  வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
  •  திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
  •  ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
  • எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
  •  பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
  •  கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
  •  நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
  •  கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
  •  மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
  •  ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
  •  பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம்
  •  மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம்
  •  ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
  •  துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
  •  எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
  •  உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
  •  மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
  •  ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
  •  இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
  •  நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
  •  அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
  •  துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
  •  இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
  •  அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
  •  டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  •  வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
  •  கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
  •  ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
  •  நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
  •  எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
  •  ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
  •  இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
  •  ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்
  •  கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
  •  பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
  •  விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
  • எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
  •  நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
  •  தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
  • மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
  •  இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
  •  ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
  •  கலவைப் பொருள் என்பது - பால்
  •  கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக்கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
  •  கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
  •  நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்
  •  ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்
  •  இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்
  •  வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
  •  பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
  • இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்
  • அதிக வெப்பத்தை தாங்க கூடிய பொருள் – மெலமைன்
  • சோப்பு தயாரிக்க பயன்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
  • இந்தியாவின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை 1914ல் போர்பந்தரில் ஆரம்பிக்கப்பட்டது
  • சூரியஒளி பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 ஆகிறது
  • மோட்டார் வாகனத்தில் 30% மட்டுமே எரிபொருளாக பயன்படுகிறது.70% கார்பன்மோனாக்ஸைடாக என்ற நச்சு வாயுவாக வெளியேறுகிறது.


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018