தமிழக மலைகள் / ஏரிகள்
ஜவ்வாது மலை - திருவண்ணாமலை
ஏலகிரி மலை , இரத்தினகிரி மலை , வள்ளி மலை - வேலூர்,
பச்சை மலை - பெரம்பலூர் இங்கு கிரானைட் கிடைக்கும்
கல்வராயன் மலை, செஞ்சி மலை - விழுப்புரம்
சேர்வராயன் மலை, பால மலை, சுக்கு மலை, கஞ்ச மலை – சேலம்
கொல்லி மலை - நாமக்கல்
சித்தேரி மலை, தீர்த்த மலை - தர்மபுரி
அகஸ்த்தியர் மலை, மகேந்திரகிரி மலை, குற்றால மலை - திருநெல்வேலி
பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்
அரிட்டாபட்டி மலை, ஆனைமலை - மதுரை
மருந்து வாழ் மலை - கன்னியாகுமரி
மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத்தொடர்ச்சி மலையும் இணையும் இடம் - நீலகிரி (தொட்டபெட்டா-2637மீ)
மேற்குத் தொடர்ச்சி மலையை ‘ஷ்யாத்ரி மலைத்தொடர் மற்றும் மைகால் மலைத்தொடர் எனப்படும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 கணவாய்கள் உள்ளன(தால்காட், போர்காட்,பாலக்காட்டு கணவாய்).
சுருளி நீர் வீழ்ச்சி - தேனி
No comments:
Post a Comment