Monday, 10 October 2016

கதிரியக்கம்



கதிரியக்கம்
 

  • இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர் ஹென்ரி பெக்கொரல்.
  • செயற்கை கதிரியக்கம் கண்டறிந்தவர் கியூரி ஜூலியட்.
  • α – கதிர்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை. 
  • β கதிர்கள் எதிர் மின்னூட்டம் கொண்டவை. 
  • காமா கதிர்கள் மின்னூட்டம் அற்றவை.
  • வெப்பநிலை, அழுத்தம் போன்ற இயற்பியல் காரணிகளாலோ வேதியியல் காரணிகளாலோ கதிரியக்கம் பாதிக்கப்படுவதுஇல்லை.
  • காமா கதிர்கள் அணுவின் உட்கருவிலிருந்து தன்னிச்சையாக உமிழப்படும் கதிர்வீச்சினால் உருவாகிறது.
    எனவே இது ஒரு அணுக்கரு செயலாகும்.
  • X- கதிர்கள் அணுக்களின் உயர்ந்த ஆற்றல் மட்டங்களின் இருந்து தாழ்ந்த ஆற்றல் மட்டங்களுக்கு எலக்ட்ரான்கள் இடம்பெயர்வதால் உருவாகின்றன.எனவே இது ஒரு அணு செயலாகும்.
  • தூண்டப்பட்ட கதிரியக்க தனிமங்கள் ரேடியோ ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
  • தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை கண்டறிய ரேடியோ பாஸ்பரஸ் பயன்படுகிறது.
    மெல்லிய தாள்கள், எஃகு தகடுகள் இவற்றின் தடிமனை அளவிட ரேடியோ ஐசோடோப்புகள் வெளியிடும் காமா கதிர்கள்பயன்படுகிறது.
  • கோபால்ட்-60 புற்றுநோய் சிகிச்சையிலும், சோடியம்-24 இதயம் செயல்படும் திறனை கண்டறியவும், இரும்பு-59 அனீமியாஎனப்படும் இரத்த சோகை சிகிச்சையிலும், பாஸ்பரஸ்-32, ஸ்ட்ரான்சியம்-90 தோல் புற்றுநோய் சிகிச்சையிலும்பயன்படுகிறது.
  • இதயபேஸ்மேக்கர்கருவிக்குஆற்றல்அளிக்கஅணுக்கருமின்கலம்பயன்படுகிறது.

கதிரியக்கசிதைவு:

  • α- சிதைவு –
  •  கதிரியக்கநிகழ்வில் α கதிர்வெளியிடப்படும்போதுஅணுஎண்ணில் 2 குறையும். நிறைஎண்ணில் 4 குறையும்.
  • யுரேனியம்ஒரு α துகளைவெளியிட்டால்தோரியமாகமாறும்.
  • α துகள் He அணுவின்உட்கருவுக்குசமம்.
  • β சிதைவு – β துகள்வெளியிடப்படும்போதுஅணுஎண்ணில் 1 கூடும். நிறைஎண்ணில்மாற்றமில்லை.
  • ரேடியம்ஒரு β துகளைவெளியிடுவதால்ஆக்டினியம்என்றதனிமமாகமாறும்
  • Ý சிதைவு- Ý கதிர் வெளியிடப்படும் போது அணு எண், நிறை எண்ணில் மாற்றம் ஏதும் இல்லை.
    ஒரு அணு நிறை அளவி 1amu = 931 mev
  • ஒரு அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுபவை U235 , Pu239 , U233 . இவற்றை பிளவு பொருள் எனவும் கூறலாம்.
  • இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238, U235 இருக்கும். இதில் U238 – 99.28%, U235 – 0.72%
    செறிவூட்டப்பட்ட யூரேனியம்- U235.

தணிப்பான்கள் (Moderators ):

  • தணிப்பான்கள்நியூட்ரான்களின்வேகத்தைகுறைக்கபயன்படுகின்றன.
  • கிராபைட், பெரிலியம், கனநீர், ஆக்சைடு – தணிப்பானாகபயன்படும்.
  • ஒருநல்லதணிப்பான்உயர்ந்தஉருகுநிலையும்குறைந்தஅணுஎண்ணையும்கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும்கழிகள்:

  • இவைநியூட்ரான்களைஉட்கவரும்பொருள்களால்ஆனவை.
  • காட்மியம், போரான், ஹேப்னியம்- கட்டுப்படுத்தும்கழிகளாகபயன்படும்.
குளிர்விப்பான்கள்:


  • வெப்பத்தைஉட்கவரபயன்படுகிறது. சாதாரணநீர், கனநீர், காற்று, Co2, ஹீலியம். திரவசோடியம்-குளிர்விப்பானாகபயன்படும்.
  • உயர்ந்ததன்வெப்பஏற்புதிறனையும்உயர்ந்தஉருகுநிலையும்கொண்டவைகுளிர்விப்பானாகபயன்படுகிறது.
  • அணுக்கருஉலைகளில்தணிப்பானாகவும், குளிர்விப்பானாகவும்பயன்படுவதுகனநீர்ஆகும்.
  • v சூரியன், விண்மீன்கள்இவற்றின்அதிகஆற்றல்அணுக்கருஇணைவுமுறைமூலம்கிடைக்கிறது. இதைவிளக்கியவர்பெத்தே.
  • v அணுக்கருபிளவில்இணைப்பானாகபயன்படுபவைநியூட்ரான்கள் 
  • . அணுக்கருஇணைவில்புரோட்டான்கள்இணைப்பானாகபயன்படுகின்றன.
  • vC14 ன்அரைஆயுள்காலம் 5600 ஆண்டுகள். அதுமுன்பிருந்தஅளவில் ¼ ஆகமாற 11200 ஆண்டுகள்ஆகும்

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018