அறிவியல் கருவிகள்
1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்,தெர்மோமீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க -
குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்
6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்
7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ
மீட்டர்
13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்
15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது
- ஸ்டிரியோ ஸ்கோப்
17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
20. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
21. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்
22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப்
ட்ராங்கோ
23. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு
24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி
25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை
அளக்க - செக்ஸ்டாண்ட்
27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி
தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்
28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர்
(LASER )
29. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)
30. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro
Cardio Gram)
31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க,
பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
32. மழையளவை அளக்க - ரெயின் காஜ்
33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண
- ஸ்டெத்தாஸ்கோப்
34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க -
மைக்ரோஸ்கோப்
35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க
- பைனாகுலர், டெலஸ்கோப்
36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்
37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ
மீட்டர்
39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின்
போட்டோ மீட்டர்
40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்
41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்
42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ
மீட்டர்
43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய
- பைரோ மீட்டர்
44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்
45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி
- பைக்கோமீட்டர்
46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்
47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க -
ஆல்கஹாலோ மீட்டர்
48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்
51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்
52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்
56.அகச்சிவப்பு கதிர்களின் இருப்பு - போலோ மீட்டர்
57.நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும்
- அளக்க பைக்னோ மீட்டர்
58.சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க - பிளான்டி மீட்டர்
59.நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின்
காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது. – பெரிஸ்கோப்
60.கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள
- குரோனா மீட்டர்
61.உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை - சாலினோ மீட்டர்
62.மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும்
மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
– கம்யுடேட்டர்
63.காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய
- அலிமோ மீட்டர்
No comments:
Post a Comment