Monday, 10 October 2016

இந்திய அளவில் அணைகள்/மலைகள்/ஏரிகள்



இந்திய அளவில் அணைகள்/மலைகள்/ஏரிகள்


இந்திய அளவில் மிகப்பெரிய அணை - தெரி அணை, பகிரா நிதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - உத்தர்காண்ட்

இந்திய அளவில் மிக நீளமான அணை- ஹீராகுட் அணை மகாநதியில் கட்டப்பட்டுள்ளது. - ஒரிஸ்ஸா

நாகர்ஜுனா அணை - கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. - ஆந்திரா மாநிலத்தில் உள்ளது.

பக்ராநங்கல் அணை - இது சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது - ஆசியாவில் மிகப்பெரிய அணைத்தேக்கம் இது. உலகிலேயே அதிகஈர்ப்பு விசை கொண்ட அணையும் இதுவே.

கக்ரபாரா அணை - தபதி நதியில் அமைந்துள்ளது.

மைதான் அணை - தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

பஞ்சத் அணை - தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் ரப்பர் அணை அமைக்கப்பட்ட மாநிலம் - ஆந்திரா

இந்தியாவில் மிகப்பழமையான மடிப்பு மலை -சாத்பூரா

இந்தியாவில் இளம் மடிப்பு மலை - இமயமலை

சிவாலிக் மலைத் தொடரின் மற்றொரு பெயர் - வெளிப்புற இமயமலை

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு ஏரி - சாம்பார் ஏரி இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது

இந்திய அளவில் மிகப்பெரிய நன்நீர் ஏரி - ஊலார் ஏரி - காஷ்மீர்

லோக்டாக் ஏரி- மணிப்பூர்

தால் ஏரி - ஜம்மு காஷ்மீர்

ஹுசைன் சாகர் - ஆந்திரா

அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் - கேரளா


இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி - குஞ்சிகல் நீர்வீழ்ச்சி(1493அடி அல்லது 455மீ) - கர்நாடகா - ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018