8
|
MAY-27 & 28
இந்தியா
இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை
v உத்திரபிரதேசம் (மீரட்) முதல் டெல்லி வரை
v உத்திரபிரதேச மாநிலம் பக்பத் என்ற இடத்தில் திறந்து வைப்பு.
உலகம்
ஜில்ஜிட் பலுசிஸ்தான்
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜில்ஜிட் பலுசிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் தனது 5 வது மாநிலமாக அறிவிப்பு
v அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு செய்ய அனுமதி
புத்தகங்கள்
v "ஜவாஹர்லால் நேருவின் அறிய புகைப்பட வரலாறு" – கோபண்ணா
விளையாட்டுகள்
v ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து
ரியல்மாட்ரிட்
அணி சாம்பியன்
தாமஸ் கோப்பை பாட்மிண்டன்,2018
சீனா
சாம்பியன்
உபேர் கோப்பை பாட்மிண்டன், 2018
ஜப்பான்
சாம்பியன்
No comments:
Post a Comment