MAY-9 CURRENT AFFAIRS
இந்தியா
v டிஜிட்டல் இந்தியா Intership திட்டத்தின் இணையதளம் தொடக்கம்
ü தொடங்கப்பட்ட
இடம்-புதுடெல்லி
ü தொடங்கிவைத்தவர்
- மத்திய
தொழில்நுட்பத்துறை
அமைச்சர்
ரவி
ஷங்கர்
பிரசாத்
உலகம்
v ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் -அமெரிக்கா விலகல்
ü
2015ம் ஆண்டில் ஒபாமா
இதில் கையெழுத்திட்டிருந்தார்
ü
இப்பொழுது ட்ரம்ப்
விலகுவதாக அறிவிப்பு
v
உலகின் மிக உயரமான ரயில் பாதை
ü
சீனா (குன்ஹாய்)
- திபெத் (லாசா
)
ü நீளம் 1910km
v ஆசிய-பசிபிக் திறன் பட்டியல்
ü இந்தியா 4 வது இடம்
முக்கிய நியமனங்கள்
v
அர்மீனியா புதிய அதிபர்
– நிகோல்
பஷின்யான்
v
மாநிலங்களவை விதிகள்
மறு ஆய்வுக்குழு - வி.கே .அக்னிமூர்த்தி குழு
v
கோஸ்டாரிக்கா புதிய அதிபர்- கார்லோஸ்
ஆல்வரோடோ
மாநாடுகள் /கூட்டங்கள்
v உலக ரோபோ மாநாடு,2018
ü
நடைபெறவுள்ள இடம்
-பெய்ஜிங்,சீனா
v லத்தின் அமெரிக்கா நாடுகள் மாநாடு
ü நடைபெறவுள்ள இடம்-கௌதலமா
No comments:
Post a Comment