MAY-12 CURRENT AFFAIRS
தமிழகம்
v
அம்மா உணவக செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக திரிபுரா மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் சென்னைக்கு வருகை.
v
2008-ல் நடந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின்பேரில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாற்ற அரசு முடிவு .
இந்தியா
v பிரதமர் மோடி நேபாளம் பயணம்
ü
“ராமாயண சர்க்யூட்” திட்டத்தின் கீழ் ஜனக்பூர் - அயோத்திக்கு பேருந்து சேவை தொடக்கம்.
ü
நேபாள பிரதமர் சர்மா ஒளி
ü
ஜானக்பூரின் வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் ரூ.100 கோடி வழங்கப்படும்
v கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்
ü கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.
ü பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ்வரி தொகுதியில் போலி வாக்காளர் அட்டை சிக்கியதாலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உலகம்
v உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியல்
ü 1-ஜீ ஜின் பின்க் (சீனா பிரதமர்)
ü 9-நரேந்திர மோடி
முக்கிய நியமனங்கள்
v மலேசியாவில் 61 ஆண்டுகளுக்கு
பிறகு ஆட்சி மாற்றம்
ü உலகின் மிக வயதான பிரதமர்
ü மகாதிர் முகமது (மலேசிய பிரதமர்)
v மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள்
நியமனம்
ü மணிப்பூர் -நீதிபதி ராமலிங்கம் சுதாகர்
ü மேகாலயா -நீதிபதி முகமது யாகூப் மீர்
ü காஷ்மீர் -நீதிபதி அலோக் அராதே
விளையாட்டு நிகழ்வுகள்
v அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்
மாநாடுகள் /கூட்டங்கள்
v உலக அறிவியல் மாநாடு 2018
ü மாஸ்கோ,ரஷ்யா
ü கார்ல் மாக்ஸ் ன் 200 வது பிறந்த நாள் & கார்ல் மாக்ஸ் ன் மூலதனம் நூலின் 150 வது நிறைவு தினம் நினைவாக மாநாடு நடத்தப்பட்டது
விருதுகள்/பரிசுகள்
v சிறந்த மகளிர் விருது 2018
ü நிஷா பல்லா
ü விருது கொடுப்பது:
“Women Economic Forum”
முக்கிய தினங்கள்
v உலக செவிலியர் தினம்
Theme:
ü Nurses a Voice to
Lead –Health is a Human right
v உலக இடம்பெயரும் பறவைகள் தினம்
Theme:
ü Unifying our Voices
for Bird Conservation
No comments:
Post a Comment