Tuesday, 22 May 2018

MAY-21 TAMIL CURRENT AFFAIRS 2018


MAY-21 CURRENT AFFAIRS
இந்தியா
 VINBAX 2018
v  இந்தியா - வியட்நாம் இடையேயான முதலாவது கடற்படை கூட்டுப்பயிற்சி
v  நடைப்பெற்ற இடம் -டீன் சா துறைமுகம், வியட்நாம்
உலக பணக்கார நாடுகள் பட்டியல் ,2018
v  இந்தியா- 6ம் இடம்
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை
v  ஆயுட்காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து  15 ஆண்டுகளாக நீட்டிக்க நடத்தத்தப்பட்ட சோதனை வெற்றி
v  சோதனை நடைப்பெற்ற இடம் - ஒடிசா மாநிலம் ,சந்திப்பூர்
நிபா  வைரஸ் தாக்கம்
v  கேரளா மாநிலம் கோழிக்கூட்டில் பரவி வருகிறது
v  வௌவ்வால்  மூலம் பரவும்
இளம் வயதில் எவெரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இளம் பெண் - சிவாங்கி பதக் (ஹரியானா )

உலகம்
மேகுனு புயல்
v  அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்
v  மாலத்தீவு பெயர்சூட்டியுள்ளது
Akademik Lomonosov
v  ரஷ்யாவில் உள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்
குயூகியா
v  நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீனாவால் அனுப்பப்பட்ட செயற்கைகோள்

முக்கிய நியமனங்கள்
v  வெனிசுலா அதிபராக மீண்டும் நிக்கோலஸ் மாரூரோ தேர்வு
மாநாடுகள்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி
v  ரபேல் நடால் சாம்பியன்
ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் ஹாக்கி ,2018
v  இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா சாம்பியன் 
முக்கிய தினங்கள்
மே 21 - உலக கலாச்சார பன்முகத்தன்மைக்கான உரையாடல் மற்றும் மேம்பாட்டு தினம்

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018