MAY-17
& 18 CURRENT AFFAIRS
தமிழகம்
v போலீஸ் அருங்காட்சியகம் -கோயம்பத்தூரில் தொடக்கம்
இந்தியா
v இந்தியா சுரினாம் இடையே தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
v இந்தியா- மொராக்கோ இடையே சட்டத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல்,2018
v முதலிடம் - இந்தூர் (ம.பி)
v இரண்டாமிடம் -போபால் (ம.பி)
கேரளாவின் புதிய தொழிலாளர் கொள்கை
v தனி நபரின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ
600 ஆக நிர்ணயம்
சாகர் புயல்
v அரபிக்கடலில் உருவாகியுள்ளது
v இந்தியா பெயர் சூட்டியுள்ளது
உலகம்
v காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பரவி வருகிறது
முக்கிய நியமனங்கள்
v லலித்கலா அகாடமியின் தலைவர் - உத்தம் பச்சாரனே
v கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு
v ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணைத்தலைவர் - ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா
விளையாட்டு நிகழ்வுகள்
உலகக்கோப்பை கால்பந்து
v நடைபெறவுள்ள இடம் - ரஷ்யா
v உலகக்கோப்பைக்கு தகுதிப்பெறும் சிறிய நாடு
முக்கிய தினங்கள்
v மே
17- உலக உயர் ரத்த அழுத்த தினம்
v மே
17- உலகத் தொலைத்தொடர்பு & தகவல் சமூக தினம்
Theme: Enabling the positive use of Artificial
Intelligence
for All.
No comments:
Post a Comment