Tuesday, 15 May 2018

MAY-2 TAMIL CURRENT AFFAIRS 2018


MAY-2 CURRENT AFFAIRS
இந்தியா

v  கோபர்தான் திட்டம்
ü  GOBAR (Galvanizing Organic Bio-Agro Resources) – DHAN
ü  தொடங்கி வைத்தவர் -மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சர் செல்வி.உமா பாரதி
ü  திட்டத்தின் நோக்கம் - கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது
ü  மாநிலம்- ஹரியானா
v  உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
ü  காற்று மாசடைந்த 20 நகரஙகள் பட்டியல்
ü  இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றன
v  கிஷன் கல்யாண் காரியசாலா
ü  விவசாயிகளுக்கான பயிலரங்கு
ü  ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது
v  விஜய் பிரஹார் -2018
ü  இந்திய ராணுவத்திற்கும் ,இந்திய விமானப்படைக்கும் இடையே நடந்த பயிற்சி
ü  இடம்-சூரத்கார்,ராஜஸ்தான்
ü  இந்திய ராணுவத்தின் தென்மேற்கு படையால் நடத்தப்பட்டது 

உலகம்

v  ஊக்கமருந்து மீறல்கள் பட்டியல்
ü  இத்தாலி -1ம் இடம்
ü  இந்தியா -6 ம் இடம்
v  மே மாதம் ஆசிய -பசிபிக் தீவு மக்களுக்கான பாரம்பரிய மாதம்-அமெரிக்கா தெரிவிப்பு

முக்கிய நியமனங்கள்

v  இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்(IRDAI)- சுபாஷ் சந்திரா குந்த்யா
v  நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் - மல்லிகார்ஜுன கார்கே

விளையாட்டு நிகழ்வுகள்

v  உலக யூத் குத்துச்சண்டைப் போட்டி-2018
            நடைபெறவுள்ள இடம் -புடாபெஸ்ட்,ஹங்கேரி

 மாநாடுகள் /கூட்டங்கள்

v  மஹாத்மா காந்தியின் 150ம் ஆண்டு விழா ஆலோசனைக் கூட்டம் -2019
            நடைப்பெற்ற இடம்-புதுடெல்லி

விருதுகள்/பரிசுகள்  

v  மிஸ் கூவாகம் அழகிப்பட்டம் வென்றவர் -மொபினா (சென்னை)

முக்கிய தினங்கள்
v  உலக டூனா தினம்
(டூனா -ஒரு வகை மீன்)

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018