MAY-30
இந்தியா
சுதேசி சம்ரிதி சிம்கார்டுகள்
v யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி சமீபத்தில் பாரத் சஞ்சார் நிகாம்
லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைந்து ஸ்வதேசி சம்ரிதி சிம்கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது
தேவிகா நதி மறுசீரமைப்பு திட்டம்
v ஜம்மு-காஷ்மீர் அரசு 189 கோடி ரூபாயில் தேவிகா நதி மறுசீரமைப்பு திட்டம்
தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை ஒன்றை
v சுற்றுச்சூழல், வன மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது
திட்டத்தின் நோக்கம்:
தேவிகா நதியின் வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை நீக்குதல், கழிவுநீர் சுத்திகரிப்பு,
இயற்கை நீர் அமைப்புகளை மீட்டுதல், நீர்ப்பாசன பகுதியின் வளர்ச்சி.
கஜ் யாத்ரா
v இது இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு "யானைகள்" மற்றும்
அதன் வசிப்பிடத்தை பாதுகாக்கும் 18 மாத கால தேசிய பிரச்சாரத்தின்
ஒரு பகுதியாகும்.
v மேகாலயாவில் தொடங்கப்பட்டுள்ளது
முக்கிய நியமனங்கள்
v சுபா பாலகிருஷ்ணன் ரிசர்வ் வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக நியமனம்
.
v நீதிபதி ஆர்.கே. அகர்வால் தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையத்தின்
(NCDRC) தலைவராக நியமனம்
v பங்கஜ் சரண் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) நியமனம் .
விருதுகள்
உலக பத்திரிகை கருத்துச்சித்திரம் விருது
தாமஸ்
ஆன்டணி (கேரளா)
No comments:
Post a Comment