MAY-22 CURRENT AFFAIRS
இந்தியா
v உதான் திட்டத்தின்
கீழ் அருணாச்சலப்பிரதேசத்தில் முதன் முறையாக பயணிகள் விமான சேவைத் தொடக்கம்
v இந்தியாவின்
முதன்முறையாக எரிசக்தி ஒழுங்குமுறை மையம் IIT - கான்பூரில் அமைக்கப்படவுள்ளது
உலகம்
v அருணாச்சல
பிரதேச
எல்லையில்
சீனா
தங்க
சுரங்கம்
அமைத்து
வருகிறது
“BASIC” அமைப்பின் சுற்றுச்சுழல் அமைச்சர்கள் மாநாடு
v நடைப்பெற்ற
இடம்-
டர்பன்
,தென்னாபிரிக்கா
v இந்தியா
சார்பாக
ஹர்ஷவர்தன்
பங்கேற்ப்பு
முக்கிய நியமனங்கள்
v 2018
ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடுவர் குழுத்
தலைவராக பவன் சிங்க் நியமனம்
v அமெரிக்காவின்
புலனாய்வு அமைப்பின் முதல் பெண் இயக்குனராக ஜின்னா ஹிஸ்பேல் நியமனம்
விருதுகள்
2018 ஐரோப்பிய கோல்டன் ஷூ விருது
v லியோனல்
மெஸ்ஸி
முக்கிய தினங்கள்
மே
22- உலக பல்லுயிர்தன்மை தினம்
2018 ன் கருப்பொருள் :
Celebrating 25 Years of Action for
Biodiversity
No comments:
Post a Comment