MAY-23 &24 CURRENT AFFAIRS
இந்தியா
சூர்யகிரன் XIII
v இந்தியா நேபாளம் இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி
v நடைப்பெற்ற இடம் - பிதோரகார், உத்திரக்காண்ட்
Healthcare Access and Quality Index
v இந்தியா
145வது இடம்
போட்டித்திறன் பொருளாதார நாடுகள் பட்டியல், 2018
v இந்தியா
44வது இடம்
உலக சுற்றுலாத் தளங்கள் பட்டியல்
v தாஜ்மகால்
6வது இடம்
இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம்
v மணிப்பூர்
மாநிலம் இம்பாலில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
“நிடான்” மென்பொருள்
v பருவகால,
பரவும் நோய்களை கண்டறிய ராஜஸ்தான் அரசு அறிமுகம்
காந்திவ் விஜய் -2018
v இந்திய
ராணுவத்தின் தென்மேற்கு படைப்பிரிவால் நடத்தப்பட்ட பயிற்சி
v நடைப்பெற்ற
இடம் - சூதர்கர், ராஜஸ்தான்
மாநாடுகள்/கூட்டங்கள்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு சந்திப்பு
v நடைப்பெற்ற
இடம்
- இஸ்லாமாபாத்
,பாகிஸ்தான்
முக்கிய நியமனங்கள்
v இந்திய
பிரஸ் கவுன்சில் தலைவராக சி.கே.பிரசாத் நியமனம்
v தூத்துக்குடி
துப்பாக்கிச் சூடு நீதிபதி அருண் ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்
விளையாட்டுகள்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி
v நடைப்பெற்ற
இடம் - ஜெர்மனி ,முனிச்
v தேஜஸ்வினி
சவாந்த் தங்கம் - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் பிரிவு
விருதுகள்
சர்வதேச மேன் புக்கர் பரிசு
v ஒல்கா
டோக்கார்கக்ஸ்க்
v “Flights”
என்ற படைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது
பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது
v மறைந்த
நடிகை ஸ்ரீதேவி
No comments:
Post a Comment