Sunday, 20 May 2018

MAY-19 & 20 TAMIL CURRENT AFFAIRS 2018


MAY-19 & 20 CURRENT AFFAIRS
இந்தியா
ஆசியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை - மோடி அடிக்கல்
v  ஸ்ரீநகர் - லே
v  சொஜிலா கணவாயில் அமைக்கப்படவுள்ளது
கிஷன் கங்கா திட்டம்
v  காஷ்மீர் மாநிலத்தில் தொடங்கபட்டுள்ள மின்திட்டம் எடியூரப்பா ராஜினாமா
v  கர்நாடகாவின் 23 வது முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ராஜினாமா
v  கர்நாடக புதிய முதலமைச்சராக  குமாரசாமி மே 23-ல் பதவியேற்பு
மத்திய அரசின் வரைவு அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்
v  காவிரி மேலாண்மை ஆணையம் தலைமையிடம் - புதுடெல்லி
v  காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு  தலைமையிடம்- பெங்களூர்
சத்ர பரிவகன் சுரக்ஷா யோஜனா
v  ஹரியானா அரசால் தொடங்கப்பட்டுள்ள பெண்குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கான பாதுகாப்பு உறுதித்திட்டம் 

உலகம்
.நா.நகரமயமாக்கல் குறித்த ஆய்வறிக்கை,2018
v  உலகளவில் 55% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்
v  அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியல்,2018
ü  டோக்கியோ 1ம் இடம்
ü  டெல்லி 2ம் இடம்
v  2028 ல் டெல்லி முதலிடம் வரும் என கணிப்பு
v  அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களை உடைய நாடுகள் பட்டியல் ,2018
ü  இந்தியா 1 ம் இடம்

முக்கிய நியமனங்கள்
ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் - ராஜிந்தர் சிங்

மாநாடுகள்
Venture Capital Symposium 2018
v  நடைப்பெற்ற இடம் –புதுடெல்லி

முக்கிய தினங்கள்
v  மே 18 - சர்வதேச அருங்காட்சியக தினம்
கருப்பொருள் : Hyperconnected museum: New approaches, New Publics
v  மே-20 - உலக தேனீ தினம்

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018