Saturday, 26 May 2018

MAY-25 & 26 TAMIL CURRENT AFFAIRS 2018





MAY-25 & 26


இந்தியா
வங்கதேச “பவன்” அருங்காட்சியகம்
v  வங்கதேச போர் பற்றிய விவரங்கள் உள்ளடக்கிய அருங்காட்சியகம்
v  மேற்குவங்க மாநிலம் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் இந்திய பிரதமர் மோடியும் ,வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனாவும் திறந்து வைத்தனர்
"பிரயாக்"
v  அலகாபாத் நகரின் பெயரை "பிரயாக்" என மாற்ற உத்திர பிரதேச அரசு திட்டம்
"Samagra siksha" திட்டம் 
v  புதுடெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரால் தொடங்கப்பட்டுள்ளது
v  பள்ளிகளில் முதல் நிலை முதல் உயர்கல்வி வரை மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டம்
உலகம்

v  வடகொரியாவின் புங்கியே-ரி அணு ஆயுத சோதனை தளம் தகர்ப்பு

v செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் சாதனை

முக்கிய நியமனங்கள்
v  ஒடிசா ஆளுநர் - கணேஷி லால்
v  மிசோரம் ஆளுநர் - கும்மனம் ராஜசேகரன்
விருதுகள்

நாரி சக்தி புரஸ்கார் விருது 2017
v  வார்திகா ஜோஷி தலைமையிலான 6 அதிகாரிகள் குழு
v  INSV தாரிணி கப்பலில் உலகை சுற்றி வந்ததற்காக கொடுக்கப்பட்டுள்ளது

முக்கிய தினங்கள்

v  மே-25 சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018