MAY-1 CURRENT AFFAIRS
இந்தியா
v நாட்டின் அணைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு
ü கடையாக மின்சாரம் வழங்கப்பட்ட கிராமம் -லீசாங் (மணிப்பூர்)
ü மொத்த மின்சாரம் பெற்றுள்ள கிராமங்கள் - 5,97,464
முக்கிய நியமனங்கள்
v இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர்கள்
நியமனம்
ü ஆண்கள் அணி -ஹரேந்திர சிங்
ü பெண்கள் அணி -ஜோர்டு மரின்
v இந்தியாவின் நீண்ட கால
முதலமைச்சர் –பவன்குமார்
சாம்லிங் (பீஹார் முதல்வர்)
v Press
Information Bureau-ன் முதன்மை இயக்குனர்-சிடான்ஷுகர்
விளையாட்டு நிகழ்வுகள்
v தெற்காசிய தடகள போட்டி
ü
நடைபெறவுள்ள இடம்
ü
கொழும்பு, இலங்கை
ü
நாள் -மே 5,6
v அங்கிதா ரைனா
ü சமீபத்தில் TOPS (Target Olympic podium Scheme)ல் சேர்க்கப்பட்டுள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை
v சிறந்த கால்பந்து வீரர் 2018
முகமது சாலா ,எகிப்து
v தேசிய கார் பந்தயம் 2018
ü நடைப்பெற்ற இடம்-ஸ்ரீபெரும்புதூர்
ü கௌரவ் கில் சாம்பியன்
மாநாடுகள் /கூட்டங்கள்
v இந் தியா – ஜப்பான் இடையிலான ஒன்பதாவது எாிசக்திப் பேச்சுவார்த்தை
ü
நடைப்பெற்ற இடம்-புதுடெல்லி
ü மின்சார
வாகனங்களை உருவாக்குவதற்கு இரு
நாடுகளும் ஒப்புதல்
v பிரவாசியா பாரதிய திவாஸ் (NRI மாநாடு-2019)
ü
நடைபெறவுள்ள இடம்
-வாரணாசி,உத்தரபிரதேசம்
ü
Theme:
“Role of Indian Diaspora in Building a New India”
v “ஹாிமாவோ சக்தி – 2018”
ü
இந்தியா-மலேசியா ராணுவக் கூட்டு பயிற்சி
ü
நடைப்பெற்ற இடம்
-கோலாலம்பூர் ,மலேசியா
v ஜப்பான்,சீனா, தென்கொரியா உச்சி மாநாடு
ü
நடைப்பெறவுள்ள இடம்-டோக்கியோ
,ஜப்பான்
ü நாள்
-மே 9
முக்கிய தினங்கள்
உலக தொழிலாளர் தினம்
Theme:
Uniting Workers for Social and Economic Advancement
No comments:
Post a Comment