MAY-15 & 16 CURRENT AFFAIRS
இந்தியா
v
ஆந்திர பிரதேசம்
அனந்தப்பூர்
மாவட்டத்தில் மத்திய
பல்கலைக்கழகம் அமைக்க
மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
v
மத்திய பிரதேசம்
போபால் நகரில்
தேசிய மனநல
மறுவாழ்வு நிறுவனம்
மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
v
மொத்த தொகுதிகள்
-224
v
தேர்தல் நடந்த
தொகுதிகள் -222
v
பா.ஜா.க -104 இடங்கள்
v
காங்.- 78 இடங்கள்
v
ஜனதா தளம்
-37 இடங்கள்
ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை
v
“பிரதான
மந்த்ரி ஸ்வஸ்தியா
சுராக்ஷா யோஜனா” திட்டத்தின்
கீழ் ஜார்க்கண்ட்
மாநிலம் தியோகர்
மாவட்டத்தில் 1103 கோடியில் எய்ம்ஸ்
மருத்துவமனை அமைக்க
மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
உலகம்
"REPLACE" திட்டம்
v
"REPLACE" என்பதன் விரிவாக்கம்
-REview, Promote, Legislate, Assess, Create, Enforce
v
தொடங்கிய அமைப்பு
-உலக சுகாதார
நிறுவனம்
v
நோக்கம் - 2023ம் ஆண்டிற்குள் “செயற்கையான
கொழுப்பு உணவுகளை
அகற்றுதல் ”
முக்கிய நியமனங்கள்
v
லோக்பால்
தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நியமனம்
v
சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனிச் தலைவராக ஷசான்
மனோகர் தேர்வு
மாநாடுகள் /கூட்டங்கள்
சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி
v
இந்தியாவிலேயே முதன்முறையாக
சென்னை ICF ல் தொடக்கம்
v
நாள் மே
-17-19
விளையாட்டு நிகழ்வுகள்
ஆசியக்கோப்பை பெண்கள் ஹாக்கி, 2018
v
நடைபெறும் இடம்
-தென்கொரியா
விருதுகள்/பரிசுகள்
நிக்கி ஆசிய பரிசு,2018
v
Dr.பிந்தேஸ்வர் பதக்
தேர்வு
"REDINK "விருது 2018
v
சர் வில்லியம்
மார்க் டல்லி தேர்வு
முக்கிய தினங்கள்
v
மே
16- சர்வதேச சமாதானத்துடன் இணைந்து வாழும் தினம்
No comments:
Post a Comment