MAY-13 & 14 CURRENT AFFAIRS
தமிழகம்
v மதுரை
உலகத் தமிழ் சங்க வளாகத்தில் ரூபாய் 50 கோடியில் தமிழ் கலைப் பண்பாட்டு அருங்காட்சியகம்
அமைக்கப்படவுள்ளது
இந்தியா
v பஞ்சாபின்
முதல்
முழுவதும்
பெண்களால்
இயக்கப்படும்
அஞ்சலக
சேவை
பாஸ்ப்போர்ட்
மையம் பக்வாரா நகரில்
தொடக்கம்
v
கர்நாடக
தேர்தல் 72.13% வாக்குப்பதிவு
v மஹா கும்பமேளா-2019
ü
12
ஆண்டிற்கு ஒருமுறை
நடைபெறும் மஹா
கும்பமேளா 2019ல் ஜனவரி 14 ம் தேதி உத்தரபிரதேசம்,அலஹாபாத் நகரில்
நடைபெறவுள்ளது.
v
2017-2018ம் ஆண்டை அடிப்படை
ஆண்டாக கொண்டு பணவீக்கத்தை கணக்கீடு செய்ய
மத்திய அரசு
முடிவு
உலகம்
v "Type
001A"
ü
சீனாவின் இரண்டாவது
விமானம் தாங்கி
போர்க்கப்பல்
v வடகொரியா அதிபர் கிம் ஜோங்
உன் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு
ü
வருகிற ஜூன்
மாதம் 12 ம் தேதி வடகொரியா
அதிபர் கிம்
ஜோங் உன்
மற்றும் அமெரிக்க
அதிபர் ட்ரம்ப்
சந்தித்து பேச
உள்ளனர்.
ü இதை முன்னிட்டு,வடகொரியாவில் உள்ள அணைத்து
அணு ஆயுதங்களையும்
மூடுவதாக
வடகொரியா அதிபர்
கிம் ஜோங்
உன் ஒப்புதல்.
முக்கிய நியமனங்கள்
v ஓமன் நாட்டிற்கான புதிய
இந்திய தூதராக முணு மஹாவர் நியமனம்
விளையாட்டு நிகழ்வுகள்
v மாட்ரிட் ஓபன் டென்னிஸ்
ü
நடைப்பெற்ற இடம்
-ஸ்பெயின்
ü
பெட்ரா கிவிடோவா(செக் குடியரசு)
சாம்பியன்
v ஸ்பெயின் கிராண்ட்பிரிக்ஸ் பார்முலா 1
ü
லூயிஸ் ஹாமில்டன்(இங்கிலாந்து) சாம்பியன்
v 2018 உலகக்கோப்பை கால்பந்துத் போட்டி
ü ஜூன் 14 முதல் ஜூலை
15 வரை ரஷ்யாவில்
நடைபெறவுள்ளது
விருதுகள்/பரிசுகள்
v கலிங்கா சமூக அறிவியல் கழகத்தின் மனிதாபிமான விருது
ü நோபல் பரிச
பெற்ற வங்காளதேச
பொருளாதார நிபுணர்
முஹம்மது யூனிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது
முக்கிய தினங்கள்
ü மே 13-அன்னையர் தினம்
No comments:
Post a Comment