MAY- 7&8 CURRENT AFFAIRS
தமிழகம்
v The Guardian நாளிதழ் அறிக்கை
ü
உலகின்
சிறந்த 18 ரயில் பயணங்கள் பட்டியல்
ü
ஆசிய
கண்டத்தில் நீலகிரி மலை ரயில் இடம்பெற்றுள்ளது
இந்தியா
v
அகமதாபாத்தில்
உள்ள இஸ்ரோவின்
விண்வெளி ஆய்வு
மையமான (Special Application Centre – SAC) வழிகாட்டும்
செயற்கை கோளில்
பயன்படும் அணு
கடிகாரத்தை உள்நாட்டிலேயே
உருவாக்கியுள்ளது
v இந்தியா, கௌதலாமா ஒப்பந்தம்
2021-2022 ல்
இந்தியா ஐ.நா
வின் நிரந்தரமற்ற
உறுப்பினராக ஆவதற்கும்,
கௌதலாமா 2031-2032ல்
கௌதலாமா ஐ.நா
வின் நிரந்தரமற்ற
உறுப்பினராக ஆவதற்கும்
ஒப்பந்தம்
v ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கை
ü
2018-2019 ல்
இந்தியாவின் GDP 7.3%
v
சிந்து நதியின் டால்பின் கணக்கெடுப்பு
ü
இந்தியாவின் முதல்
மாநிலம் –பஞ்சாப்
முக்கிய நியமனங்கள்
ü ரஷ்யா
அதிபராக விளாடிமின் புதிர் மீண்டும் பதவியேற்பு
உலகம்
v
“APSTAR – 6C”
ü சமீபத்தில்
சீனாவால் அனுப்பப்பட்ட
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
விளையாட்டு நிகழ்வுகள்
v
அபுதாபி ஓபன் ஸ்குவாஷ் போட்டி
ü
ரமித் டாண்டன் (இந்தியா)சாம்பியன்
மாநாடுகள் /கூட்டங்கள்
v
ஸ்மார்ட் சிட்டிகளின் CEO மாநாடு
ü
நடைப்பெற்ற இடம்
-போபால்,மத்தியபிரதேசம்
v
கடற்படை தளபதிகள் மாநாடு
ü
நடைப்பெற்ற இடம்
-புதுடெல்லி
v
சர்வதேச குழந்தைகள் நாடக விழா
ü
நடைபெறவுள்ள இடம்
–கொல்கத்தா
v ஆப்ரிக்க பங்குதாரர்களுக்கான ஐ.நா அமைதிப் பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பு
ü
நடைப்பெற்ற இடம்
-புது டெல்லி
முக்கிய தினங்கள்
ü
மே 7- உலக தடகள தினம்
ü
மே 7- ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்
ü மே
8- உலக செஞ்சுலுவை தினம்
Theme:
Memorable smiles from around the world
No comments:
Post a Comment