MAY-5 &6 CURRENT AFFAIRS
இந்தியா
v “Star Khel Mahakumbh”
ü
தொடங்கப்பட்டுள்ள
இடம்- ஹிமாச்சல பிரதேசம்,
தர்மசாலா
ü
கிராமப்புறங்களில்
விளையாட்டுத்துறையை மேம்படுவதற்கான
முன்முயற்சி.
ü
இப்போட்டியில்,கிராமப்புறங்களிலிருந்தும்,பஞ்சாயத்துகளிலிருந்தும்
1 லட்சம் வீரர்கள்
கலந்துகொள்வர்
v “Go to Village”திட்டம்
ü
மணிப்பூர் மாநிலம் ,இம்பாலில் தொடந்தப்பட்டுள்ளது
ü
வீட்டிற்கே
சென்று அரசாங்க உதவிகளை வழங்குவதற்கான திட்டம்
v
அந்நிய நேரடி முதலீடு நம்பிக்கைப் பட்டியல்
ü
இந்தியா
11ம் இடம்
v 2018 ஐ பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக ரயில்வே அறிவித்துள்ளது
ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக அறிக்கை
ü
உலகின்
மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்
ü
இந்தியா
1ம் இடம்
உலகம்
v “INSIGHT”ஆய்வுக்களம்
ü
செவ்வாய் கிரகத்தை
ஆய்வு செய்ய
நாசாவால் அனுப்பப்பட்டது
விளையாட்டு நிகழ்வுகள்
v ஆசிய கால்பந்துத் போட்டி,2019
ü
நடைபெறவுள்ள இடம் -UAE
மாநாடுகள் /கூட்டங்கள்
v ஆசிய ஊடக உச்சி மாநாடு,2018
ü
நடைப்பெற்ற இடம் -புதுடெல்லி
ü
Theme: “Telling our Stories- Asia
and More”
v “SAARC” நிதி அமைச்சர்கள் முறைசாரா
கூட்டம்
ü
நடைப்பெற்ற இடம்-பிலிப்பைன்ஸ் (மணிலா)
v
TOONZ அனிமேஷன்ஸ் உச்சி மாநாடு
ü
நடைப்பெற்ற இடம்
-திருவனந்தபுரம்,கேரளா
முக்கிய தினங்கள்
ü
மே -5 உலக
காட்டூனிஸ்ட் தினம்
ü
மே -5 கார்ல்
மார்க்ஸ் பிறந்த தினம்
No comments:
Post a Comment