|
|
MAY-29
தமிழ்நாடு
ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க மெட்ரோ
ரயில் சதுக்கம்
v ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க மெட்ரோ ரயில் சதுக்கம் சென்னை சென்ட்ரல்
முதல் பூந்தமல்லி வரை அமைக்கப்படவுள்ளது
இந்தியா
பிரதமர் மோடி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா பயணம்
v மே-29 முதல் ஜூன் 2 வரை பிரதமர் மோடி
v சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேஷியா பயணம்
v சிங்கப்பூரில் கிளிப்போர்ட் பையர் பகுதியில் காந்தியின் சிலையை மோடி திறக்கிறார்
எவரெஸ்ட் சிகரம்
v எவரெஸ்ட் சிகரம் ஏறிய அதிக வயதான இந்தியப் பெண் - சங்கீத பஹல்(53)
BSNL-இந்தியவானிலை ஆய்வுமையம் ஒப்பந்தம்
v மக்களுக்கு வானிலை எச்சரிக்கை அனுப்ப BSNL உடன் இந்திய வானிலை ஆய்வுமையம்
ஒப்பந்தம்
முக்கிய நியமனங்கள்
v ரிசர்வ் வங்கியின் முதன்மை நிதி அலுவலராக சுதா பாலகிருஷ்ணன் நியமனம்
v பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நீதிபதி நசிர் உல் மில்க் நியமனம்
v இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவராக அமர் தேவுலப்பள்ளி தேர்வு
மாநாடுகள்/கூட்டங்கள்
UNWTO வின் நிறைவேற்றுக்குழு கூட்டம்
(UNWTO Executive council summit)
v நடைப்பெற்ற இடம் -ஸ்பெயின்,செபாஸ்டியன்
உலக காற்று உச்சி மாநாடு,2018
v நடைப்பெற்ற இடம் - ஹாம்பெர்க் ,ஜெர்மனி
No comments:
Post a Comment