Tuesday, 15 May 2018

MAY-4 TAMIL CURRENT AFFAIRS 2018


MAY-4 CURRENT AFFAIRS

முக்கிய நியமனங்கள்

v  15 வது நிதி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் -அசோக் லஹிரி
v  அமெரிக்க சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி -தீபா அம்பேகர்

மாநாடுகள் /கூட்டங்கள்

v  எதிர்காலத்திற்கான,விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல்மய உட்கட்டமைப்பு தொடர்பான பிராந்திய மாநாடு   
ü  நடைப்பெற்ற இடம்பெங்களூர்
v  துடிப்பான வடகிழக்கு(Vibrant NorthEast)-2018 மாநாடு
ü  நடைப்பெற்ற இடம் -கவுகாத்தி அஸ்ஸாம்

விருதுகள்/பரிசுகள்

v  WBCன் சிறந்த ஆசிய குத்துச் சண்டை வீரர் விருது -நீரஜ் கோயத்
v  2018ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு இல்லை
காரணம் : நோபல் பரிசு தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது பண முறைகேடு புகார் உள்ளதால் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தேர்வு செய்யும் நிலையில் உறுப்பினர்கள் இல்லை

முக்கிய தினங்கள்

ü  மே 4- உலக தீயணைப்பு வீரர்கள் தினம் 

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018