MAY-3 CURRENT AFFAIRS
இந்தியா
v
டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட நில ஆவண பற்றுச் சீட்டுகளை (Digitally signed land
receipts (7/12 recipts)வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் – மஹாராஷ்ட்ரா
v “HOTLINE”
ü
இந்திய சீனா ராணுவங்களிடையே நேரடி
தோலைப்பேசி சேவை
ü
வூஹான் நகரில் நடைப்பெற்ற மோடி
ஜீஜின் பிங்க் சந்திப்பில் ஒப்பந்தம்
v இடி ,மின்னல் தாக்கும் பகுதிகளை முன்கூட்டியே அறிய உதவும் தொழில்நுட்பம் (Early Lightning Warning Technology) ஒடிசா அரசு செயல்படுத்தவுள்ளது
உலகம்
v அதிக இராணுவ செலவு செய்யும் நாடுகள் பட்டியல் 2018
ü
அமெரிக்கா- முதலிடம்
ü இந்தியா
-5ம் இடம்
முக்கிய நியமனங்கள்
v மணிப்பூரின் இடைக்கால ஆளுநர்
-ஜெகதீஷ் முகி
Note: ஜெகதீஷ்
முகி ,தற்போது அசாம் , மேகாலயாவின் ஆளுநராக உள்ளார்
விளையாட்டு நிகழ்வுகள்
v ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2018
ü
நடைபெறவுள்ள இடம்-தென்கொரியா
v அசர்பைஜான் போர்முலா 1 கிராண்ட்பிரிக்ஸ் போட்டி
ü லூயிஸ்
ஹாமில்டன் (இங்கிலாந்து)சாம்பியன்
மாநாடுகள் /கூட்டங்கள்
v பெண்குழந்தைகளைக் காப்போம்,பெண்குழந்தைகளைகக் கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான தேசிய மாநாடு
ü இந்தியாவின் 244 மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக
ü பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் புதுடெல்லியில் நடத்தியது.
v தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு தரவு அமைப்புக்கான பயிலரங்கு
ü
நடைப்பெற்ற இடம்
- புதுடெல்லி
v இந்தியா சீனா இருதரப்பு எல்லை வர்த்தகத்தின் 12 ம் பாதிப்பு
ü
நடைப்பெற்ற இடம்-நாதுலா
கணவாய் ,சிக்கிம்
ü
மே 1ம்
தேதி முதல் நவம்பர் 30 வரை இருதரப்பு வணிகம்
நடைபெறும்.
v இந்தியா -தென்னாபிரிக்கா வர்த்தக உச்சி மாநாடு
ü
நடைப்பெற்ற இடம்
:ஜோஹன்னஸ்பர்க் ,தென்னாபிரிக்கா
ü
இந்தியா சார்பாக பங்கேற்றவர்: மத்திய
வர்த்தகத்துறை அமைச்சர் -சுரேஷ் பிரபு
ü
வெளியிடப்பட்ட நூல்
: பகிர் ஹாசன் எழுதிய “The Red Fort Declaration – The Legacy 20 Years”
ü Theme: “United by Legacy, Unified for Prosperity”
முக்கிய தினங்கள்
v உலக
பத்திரிக்கை சுதந்திர தினம்
Theme
ü Keeping Power in
Check: Media, Justice and The Rule of Law
No comments:
Post a Comment