MAY-10 &11 CURRENT AFFAIRS
தமிழகம்
v
டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் அபராதம்
அளிக்கும் திட்டம் - தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் தொடக்கம்.
இந்தியா
v ரைத்து பந்து திட்டம்
ü
தெலுங்கானா அரசால்
தொடங்கப்பட்ட விவசாயிகளுக்கு
கடன் வழங்கும்
திட்டம்.
v
ஸ்மார்ட் சிட்டிகளுக்கான
இந்தியாவின் முதல்
ஒருங்கிணைந்த மற்றும்
கட்டளை மையம்
மத்திய
பிரதேசம் போபாலில் தொடங்கப்பட்டுள்ளது.
முக்கிய நியமனங்கள்
v
15வது நிதிக்குழுவின் செயல்பாட்டு வரம்புகள் மீது ஆலோசனைக்கு கூற ஆலோசனைக்கு
குழு -
அரவிந்த் விர்மானி
மாநாடுகள் /கூட்டங்கள்
v அமெரிக்க இந்தியா வான்வழிப்போக்குவது மாநாடு
ü
நடைப்பெற்ற இடம்
–மும்பை
v ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு
ü
நடைப்பெற்ற இடம்
-சீனா ,வூஹான்
முக்கிய தினங்கள்
மே 11 -தேசிய தொழில்நுட்ப தினம்
Theme
: Science and Technology for a
sustainable future
No comments:
Post a Comment